விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி

(விக்கிப்பீடியா:SCHOOL இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறுக்கு வழி:
WP:SCHOOL

புதிய நிருவாகிகள் இந்தப் பக்கத்தில் தங்கள் பணிகளைப் பற்றி கற்றுக் கொள்ளவதுடன் பிற நிருவாகிகள், நெடுநாள் பயனர்களிடம் இருந்து தேவையான வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

நிருவாகிகள் செய்யக் கூடிய பணிகள்

தேங்கி இருக்கும் நிருவாகப் பணிகள்

  • ஒன்றிணைக்கப்_பரிந்துரைக்கப்பட்டுள்ள_கட்டுரைகள் (பகுப்பு:ஒன்றிணைக்கப்_பரிந்துரைக்கப்பட்டுள்ள_கட்டுரைகள்)
  • நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள்
  • விக்கிப்பீடியா துப்புரவு (பகுப்பு:விக்கிப்பீடியா_துப்புரவு)

தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியக் கொள்கைகள், நடைமுறைகள்

தன்னார்வ வழிகாட்டிகள்

புதிய நிருவாகிகளுக்கு முனைந்து வழிகாட்ட விரும்பும் நிருவாகிகள் கீழே பெயர் பதியலாம்.

கேள்விகள்

புதிய நிருவாகிகள் தங்கள் கேள்விகள், ஐயங்களைக் கீழே கேட்கலாம்.

  • {{merge}} என்ற வார்ப்புரு இருக்கும் கட்டுரைகளை எப்படி இணைப்பது? தற்பொழுதுள்ள வழிமுறை மிகவும் குழப்பமாக உள்ளது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 20:26, 26 மார்ச் 2019 (UTC)
பாலாஜி! விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு பக்கத்திலுள்ள கட்டுரைகளை ஒருங்கிணைக்கும் செயல்முறையைப் பார்த்தீர்களா? அதில் ஒவ்வொரு படியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. முயன்று பாருங்கள். குழப்பமாக இருப்பின், தயங்காமல் கேளுங்கள். குழப்பம் எதில் என்று கூறினால் விளக்கம் தரலாம்.--கலை (பேச்சு) 06:36, 27 மார்ச் 2019 (UTC)
  • புதியதாக ஒரு ஊடக நிறுவனம் தங்களைப் பற்றி விக்கியில் விளம்பர நோக்கில் எழுதினால் அவற்றை ஏற்கவியலாது தானே? அல்லது சிறுபத்திரிக்கைகளையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று பல இதழ்களுக்குப் பக்கங்கள் இருப்பதுபோல இத்தகைய புதிய இதழ்களையும் ஏற்றுக் கொள்ளலாமா? தொடர்ச்சியான வெளியீடுகள் வந்தபிறகு அதன் நிலைத்தன்மைக்கு ஏற்ப கட்டுரையைச் சேர்த்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். மற்றவர்கள் வழிகாட்டுக-நீச்சல்காரன் (பேச்சு) 06:32, 16 மே 2019 (UTC)[பதிலளி]
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்