விக்கிப்பீடியா:பஞ்சாப் மாதம் 2016

கட்டுரைகளை உருவாக்குவோருக்கு நன்றி நவிலும் பஞ்சாபி விக்கிப்பீடியரின் பேச்சு
அலுவல்முறை சின்னம்

சண்டிகரில் நடைபெறவுள்ள 2016 இந்திய விக்கிமாநாட்டை முன்னிட்டு பஞ்சாப் மற்றும் சண்டிகர் தொடர்பான கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon).

பங்கேற்க
உடனே பஞ்சாப் குறித்தக் கட்டுரைகளை உருவாக்குவோம்; மேம்படுத்துவோம்.

நிகழ்வு விபரம்

நாள்: 2016 சூலை 1 முதல் சூலை 31 வரை

பங்கேற்கும் விக்கிப்பீடியாக்கள்: தமிழ் விக்கிப்பீடியா, பஞ்சாபி விக்கிப்பீடியா, கன்னட விக்கிப்பீடியா, ஒடியா விக்கிப்பீடியா

ஏனைய மொழி விக்கிகளையும் இத்திட்டத்தில் இணைய அழைக்கிறோம்.

விதிகள்

  1. பஞ்சாப் மற்றும் சண்டிகர் தொடர்பாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கப்பட வேண்டிய அல்லது மேம்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகளைக் கண்டறிதல்.
  2. பஞ்சாப் மற்றும் சண்டிகர் தொடர்பாகப் பொதுவகத்தில் படங்களைக் கண்டறிதல்
  3. கட்டுரை உருவாக்கம்/மேம்பாடு
  4. படங்களை இணைத்தல்

கேடயம்

இத்தொடர் தொகுப்பில் கூடுதல் பைட்டுகளைச் சேர்க்கும் விக்கிச்சமூகத்துக்கு 2016 இந்திய விக்கி மாநாட்டில் கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்படும்

பங்கேற்போர்

  1. சிவகோசரன் (பேச்சு)
  2. --இரவி (பேச்சு) 13:41, 1 சூலை 2016 (UTC)[பதிலளி]
  3. --மணியன் (பேச்சு) 14:26, 1 சூலை 2016 (UTC) (கட்டுரைகள் ஆக்கம்/மேம்படுத்தலில் மட்டும்)[பதிலளி]
  4. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:29, 2 சூலை 2016 (UTC)[பதிலளி]
  5. தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:18, 3 சூலை 2016 (UTC)[பதிலளி]
  6. அன்புமுனுசாமி பேச்சு 10:43, 03 சூலை 2016 (UTC)[பதிலளி]
  7. அருளரசன்Arulghsr (பேச்சு) 13:24, 4 சூலை 2016 (UTC)[பதிலளி]
  8. பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:29, 4 சூலை 2016 (UTC)[பதிலளி]
  9. ஜுபைர் அக்மல் (பேச்சு) 18:28, 4 சூலை 2016 (UTC)[பதிலளி]
  10. கலைவாணன் (பேச்சு) 12:08, 5 சூலை 2016 (UTC)[பதிலளி]
  11. நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:16, 8 சூலை 2016 (UTC)[பதிலளி]
  12. மயூரநாதன் (பேச்சு) 12:40, 8 சூலை 2016 (UTC)[பதிலளி]
  13. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 21:22, 10 சூலை 2016 (UTC)[பதிலளி]
  14. --செல்வா (பேச்சு) 02:15, 17 சூலை 2016 (UTC)[பதிலளி]
  15. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:39, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]
  16. --Booradleyp1 (பேச்சு) 05:24, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]
  17. இரா.பாலா (பேச்சு) 02:53, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

வார்ப்புரு

  • புதிதாக உருவாக்கும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் {{பஞ்சாப் மாதம் 2016|created=yes}} இட வேண்டும்.
  • ஏற்கனவே உள்ள கட்டுரையை விரிவாக்கும் போது {{பஞ்சாப் மாதம் 2016|expanded=yes}} இட வேண்டும்.

இவ்வாறு செய்வது இக்கட்டுரைகள் குறித்த தரவுகளைப் பெற தகுந்த பகுப்புகளைத் தானே உருவாக்கி உதவும்.

உருவாக்க வேண்டிய அல்லது மேம்படுத்த வேண்டிய கட்டுரைகள்

எண்ஆங்கிலக் கட்டுரைதமிழ்க் கட்டுரை
1Boliyanபோலிகள்
2Doabaதோவாப்
3Education in Punjab, Indiaபஞ்சாபில் கல்வி
4Guggaகுஃக்கா
5HMS Punjabiஎச். எம். எஸ் பஞ்சாபி
6Holi, Punjabஹோலி (பஞ்சாப்)
7Kabaddi in Indiaஇந்தியாவில் கபடி
8List of Sikh festivalsசீக்கியத் திருவிழாக்களின் பட்டியல்
9List of fairs and festivals in Punjab, Indiaஇந்தியப் பஞ்சாபில் கொண்டாடப்படும் திருவிழாக்களும் சந்தைவிழாக்களும்
10Mirza Sahibanமிர்சா சாகிபான்
11Music of Punjabபஞ்சாபி இசை
12Nanakshahi calendarநானக்சாகி நாட்காட்டி
13Phulkariபூல்காரி (பூப்பின்னல்)
14Poadhபுவாத பகுதி
15Punjab insurgencyபஞ்சாப் கிளர்ச்சி
16Punjabi Kabaddiபஞ்சாபில் கபடி
17Punjabi Qisseபஞ்சாபி கதைகள்
18Punjabi Shaikhபஞ்சாபி சையிக் (இனக்குழு)
19Punjabi Tamba and Kurtaபஞ்சாபிக் குர்த்தாவும் தாம்பாவும்
20w:List of Punjabi authorsபஞ்சாபிய எழுத்தாளர்களின் பட்டியல்
21Punjabi bhathiபஞ்சாபி பத்தி
22Punjabi calendarபஞ்சாபி நாட்காட்டி
23Punjabi clothingபஞ்சாபி உடை
24Punjabi cultureபஞ்சாபிப் பண்பாடு
25Punjabi folk religionபஞ்சாபி நாட்டார் சமயம்
26Punjabi ghagraபஞ்சாபி காக்ரா
27Punjabi tandoorபஞ்சாபி தந்தூர்
28Puran Bhagatபூரன் பகத்
29Sammi (dance)சாம்மி (நடனம்)
30Sattuசத்து மா (உணவு)
31Sher-e-Punjabசேர்-இ-பஞ்சாப்
32Sports in Punjab, Indiaஇந்திய பஞ்சாபில் விளையாட்டுக்கள்
33Syed Ahmad Sultanஅசுரத் சையத் அகமது சுல்தான்
34Amar Singh Chamkilaஅமர் சிங் சம்கிலா
35Hari Singh Nalwaஅரி சிங் நல்வா
36Ajit Pal Singhஅஜித் பால் சிங்
37Aawat pauniஆவாட் பௌனி
38Punjab Legislative Assemblyஇந்திய பஞ்சாபின் சட்டமன்றம்
39Economy of Punjab, Indiaஇந்திய பஞ்சாபின் பொருளாதாரம்
40Heer Ranjhaஈர் ராஞ்சா
41Kartar Singh Sarabhaகர்த்தார் சிங்
42Kala Kaccha Gangகலா கக்சா கும்பல்
43Khalistan Zindabad Forceகாலிஸ்தான் ஜிந்தாபாத் படை
44Khalistan Commando Forceகாலிஸ்தான் அதிரடிப்படை
45Giddhaகித்தா நடனம்
46Gurdaspurகுர்தாஸ்பூர்
47Kila Raipur Sports Festivalகிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா
48Gurdas Maanகுருதாசு மாண்
49Kuldip Nayarகுல்தீப் நய்யார்
50Sanjhiசஞ்சி
51Chaddi Baniyan Gangசட்டி பனியன் கும்பல்
52Salwarசல்வார் (ஆடை)
53Satnam Singh Bhamaraசத்னாம் சிங் பமரா
54Sarson da saagசர்சோன் டா சாக்
55Sansarpurசன்சார்பூர்
56Chhapar Melaசாப்பர் மேளா
57Surjit Singh Randhawaசுர்ஜித் சிங் ரண்டாவா
58Sobha Singh (painter)சோபா சிங் (ஓவியர்)
59Daler Mehndiதலேர் மெகந்தி
60Teeyanதீயான் (ஊஞ்சல்)
61Dulla Bhattiதுல்லா பட்டி
62Folk dances of Punjabபஞ்சாப் நாட்டுப்புற நடனங்கள்
63Patiala salwarபாட்டியாலா சல்வார்
64Punjab (region)பஞ்சாப் பகுதி
651991 Punjab killingsபஞ்சாப் படுகொலைகள், 1991
66Punjab Rattan Awardபஞ்சாப் ரத்தன் விருது
67Punjab, Indiaபஞ்சாப் (இந்தியா)
68Punjab, Pakistanபஞ்சாப் (பாக்கிஸ்தான்)
69Demographics of Punjab, Indiaபஞ்சாப்பின் மக்கள்வகைப்பாடு (இந்தியா)
70Punjabi Hindusபஞ்சாபி இந்துக்கள்
71Punjabi cuisineபஞ்சாபிய உணவு
72Punjabi Suba movementபஞ்சாப் தனிமாநில இயக்கம்
73Punjabi fastsபஞ்சாபிய நோன்புகள்
74Punjabisபஞ்சாபி மக்கள்
75History of the Punjabபஞ்சாப் வரலாறு
76Punjabi languageபஞ்சாபி மொழி
77Punjabi poetsபஞ்சாபி மொழிக் கவிஞர்கள் பட்டியல்
78Punjabi dialectsபஞ்சாபி கிளைமொழிகள்
79Punjabi festivalsபஞ்சாபித் திருவிழாக்கள்
80Punjabi cinema (India)பஞ்சாபித் திரைப்படங்கள் (இந்தியா)
81List of Hindu festivals in Punjabபஞ்சாபில் இந்துமத விழாக்கள்
82Panjiriபஞ்சிரி
83Pargat Singhபர்கத் சிங்
84Partap Singh Kaironபர்தாப் சிங் கைரோன்
85Bhangra (dance)பாங்கரா
86Parduman Singh Brarபார்துமான் சிங் பிரார்
87Bikrami calendarபிக்ராமி நாட்காட்டி
88Porusபோரஸ்
89Maharaja Ranjit Singh Awardமகாராசா இரஞ்சித் சிங் விருது
90Maghiமகி
91Mandeep Kaurமந்தீப் கவுர்
92Malwa (Punjab)மால்வா (பஞ்சாப்)
93Montek Singh Ahluwaliaமான்டெக் சிங் அலுவாலியா
94Majhaமாஜ்ஹா
95Ranjit Sagar Damரஞ்சித் சாகர் அணை
96Vaisakhiவைசாக்கி
97Jalandhar City railway stationஜலந்தர் நகரம் தொடருந்து நிலையம்
98Juttiஜுத்தி (பஞ்சாபி)
99Harkishan Singh Surjeetஹர்கிஷன் சிங் சுர்ஜீத்
1002014 Jamalpur Encounter2014 சமால்பூர் செயற்கை மோதல்
101First Anglo-Sikh Warமுதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்
102Sikh diasporaசீக்கிய அலைந்துழல்வு
103Punjabi diasporaபஞ்சாபி அலைந்துழல்வு
104Sikhism in Pakistanபாக்கித்தானில் சீக்கியம்
105Patiala Stateபட்டியாலா இராச்சியம்
106History of Sikhismசீக்கிய வரலாறு
107Punjabi Muslimsபஞ்சாபி முசுலிம்கள்
108Sikh art and cultureசீக்கியக் கலையும் பண்பாடும்
109Sikhism in Indiaஇந்தியாவில் சீக்கியம்
110Outline of Sikhismசீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை
111Tourism in Punjabபஞ்சாபின் சுற்றுலா மையங்கள்
112West Punjabமேற்கு பஞ்சாப்
113Punjabi literatureபஞ்சாபி இலக்கியம்
114Politics of Punjab, Indiaபஞ்சாப் அரசியல், இந்தியா
115List of cities in Punjab and Chandigarh by populationமக்கள்தொகை அடிப்படையில் இந்தியப் பஞ்சாபின் நகரங்கள் மற்றும் சண்டிகர் பட்டியல்
116Political families of Punjab, Indiaஇந்திய பஞ்சாபின் அரசியல் குடும்பங்கள்
117Babbar Khalsaபாபர் கால்சா
118Operation Woodroseவுட்ரோஸ் நடவடிக்கை
119List of districts of Punjab, Indiaபஞ்சாப் மாவட்டங்களின் பட்டியல்
120Panjab Digital Libraryபஞ்சாப் மின்நூலகம்
121Sikh Reference Libraryசீக்கிய மேற்கோள் நூலகம்
122List of Monuments of National Importance in Punjabபஞ்சாபில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டியல்
123Punjab Regiment (India)இந்தியப் பஞ்சாப் படைப்பிரிவு
124Sikh Regimentசீக்கிய படைப்பிரிவு
1251907 Punjab unrest1907 பஞ்சாப் கலவரம்
126Hinduism and Sikhismசீக்கியம் மற்றும் இந்து சமயம்
127Criticism of Sikhismசீக்கியத் திறனாய்வு
128Diet in Sikhismசீக்கியத்தில் உணவு
129Khalistan movementகாலிஸ்தான் இயக்கம்
130Punjab, Indiaபஞ்சாப் (இந்தியா)
131Punjab Province (British India)பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)
132Punjab, Pakistanபஞ்சாப் (பாக்கிஸ்தான்)
133Chandigarhசண்டிகர்
134Sikhismசீக்கியம்
135Bhagat Singhபகத் சிங்
136Akali movementஅகாலி இயக்கம்
137Operation Blue Starபுளூஸ்டார் நடவடிக்கை
1381984 anti-Sikh riots1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை
139Assassination of Indira Gandhiஇந்திராகாந்தி படுகொலை
140Harmandir Sahibபொற்கோயில்
141Operation Woodroseவுட்ரோஸ் நடவடிக்கை
142Gurdwaraகுருத்துவார்
143Guru Granth Sahibகுரு கிரந்த் சாகிப் (சீராக்க வேண்டிய கூகுள் கட்டுரை)
144Amritsarஅமிருதசரசு
145Jallianwala Bagh massacreஜாலியன்வாலா பாக் படுகொலை
146Reginald Edward Harry Dyerரெசினால்டு டையர்
147West Punjabமேற்கு பஞ்சாப்
148East Punjabகிழக்கு பஞ்சாப்
149Radcliffe Lineராட்கிளிஃப் கோடு
150Patiala and East Punjab States Unionபட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம்
151Politics of Punjab, Indiaஇந்தியப் பஞ்சாபில் அரசியல்
152Ludhiana Junction railway stationலூதியானா சந்திப்பு தொடருந்து நிலையம்
153Jamia Masjid, Nathowalஜாமியா பள்ளிவாசல், நதோவல்
154Guru Hargobind Thermal Plantகுரு ஹர்கோபிந்த் அனல்மின் நிலையம்
155Guru Nanak Dev Thermal Plantகுரு நானக்தேவ் அனல்மின் நிலையம்
156Sirhind Canalசிர்ஹிந்த் கால்வாய்
157Payal Fortபாயல் கோட்டை, பாட்டியாலா
158Bahadurgarh Fortபகதுர்கர் கோட்டை

உருவாக்கப்பட்ட கட்டுரைகள் (அவற்றின் பேச்சுப் பக்கங்களுக்கு இணைப்பு தரப்பட்டுள்ளன)

இத்தொடர் தொகுப்பின் அங்கமாக இதுவரை 258 கட்டுரைகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கப்பட்டப் பக்கங்களின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளன:

விரிவாக்கப்பட்ட கட்டுரைகள் (அவற்றின் பேச்சுப் பக்கங்களுக்கு இணைப்பு தரப்பட்டுள்ளன)

மேலே உள்ளவற்றைத் தவிர இத்தொடர் தொகுப்பின் அங்கமாக இதுவரை 7 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் உள்ளன:

எதிர்பார்க்கும் வெற்றி அளவீடுகள்

  1. ஏற்கனவேயுள்ள ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள்: 6
  2. புதிய பங்களிப்பாளர்கள்: 5
  3. மொத்தப் பங்களிப்பாளர்கள்: 20
  4. இணைக்கப்படும் மொத்தப் படங்கள்/ஊடகங்கள்: 10
  5. உருவாக்கப்படும்/மேம்படுத்தப்படும் கட்டுரைகள்: 45
  6. சேர்க்கப்படும் பைட்டுகள்: 60,000

குறிப்பு

பெங்களூருவில் சூன் 15 முதல் 17 வரை நடைபெற்ற பயிற்சியாளர் பயிற்சியின் குழுநிலைத் திட்டமாக இந்நிகழ்வு முன்மொழியப்பட்டது.

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்