வார்சா பல்கலைக்கழகம்

வார்சா பல்கலைக்கழகம் ((போலிய: Uniwersytet Warszawski, (ஆங்கில மொழி: University of Warsaw) 1816-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, போலந்திலுள்ள மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும்[2]. இப்பல்கலைக்கழகம், வெவ்வேறான துறைகளில் 37 வகையான பாட திட்டங்களை அளிக்கிறது. மேலும் மானுடவியல், தொழினுட்பம், அறிவியல் ஆகிய துறைகளில் நூற்றுக்கும் அதிகமான சிறப்புப் பயிற்சிகளை வழங்குகிறது[2].

வார்சா பல்கலைக்கழகம்
Uniwersytet Warszawski
இலத்தீன்: Universitas Varsoviensis
வகைபொதுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்நவம்பர் 19, 1816
நிதிக் கொடைPLN 376,442,402[1] (தோராயமாக 132'000'000 அமெரிக்க டாலர்கள்)
நிருவாகப் பணியாளர்
5,531
மாணவர்கள்56,858 (நவம்பர் 2005)
2,148
அமைவிடம்
Krakowskie Przedmieście 26/28, Warsaw 00-927, Poland.
, ,
வளாகம்மாநகரம் சார்ந்தது
இணையதளம்www.uw.edu.pl
முதன்மை நுழைவாயில், வார்சா பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்