வாட்டர்லூ பல்கலைக்கழகம்

வாட்டர்லூ பல்கலைக்கழகம் (University of Waterloo) கனடாவில் ஒண்டாரியோ மாநிலத்தில் வாட்டர்லூ நகரில் அமைந்துள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இக்கல்லூரி 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு தற்போது 30,000 இற்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுடன் பெரும் பல்கலைக்கழகமாக உள்ளது. வட அமெரிக்காவிலேயே கணிதத்துக்கெனத் தனிப் பீடம் ஒன்று இப்பல்கலைக்கழகத்திலேயே அமைக்கப்பட்டது இதன் ஒரு சிறப்பாகும்[3].

வாட்டர்லூ பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைConcordia cum veritate
வகைபொது
உருவாக்கம்1957
கல்வி பணியாளர்
1,030 முழுநேர
நிருவாகப் பணியாளர்
2,190
பட்ட மாணவர்கள்26,451 முழுநேர, 1,628 பகுதி நேர[1]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3,497 முழுநேர, 797 பகுதிநேர[1]
அமைவிடம்
வாட்டர்லூ
, ,
வளாகம்நகர/புறநகர்ப் பகுதி, 1000 ஏக்கர்[2]
இணையதளம்uwaterloo.ca
Waterloo's Logo

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்