வவுனியா மாவட்டம்

இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம்

வவுனியா மாவட்டம் (Vavuniya District) இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் வவுனியா நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 4 வட்டச்செயலாளர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டம்
வவுனியா மாவட்டம்
வவுனியா மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் வட மாகாணம்
தலைநகரம்வவுனியா
மக்கள்தொகை(2001)149,835*
பரப்பளவு (நீர் %)1996 (6%)
மக்களடர்த்தி81 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள்0
நகரசபைகள்1
பிரதேச சபைகள்4
பாராளுமன்ற தொகுதிகள்1
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
4
வார்டுகள்11
கிராம சேவையாளர் பிரிவுகள்
* கணிக்கப்பட்டவை


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்{{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள்மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள்கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வவுனியா_மாவட்டம்&oldid=3480812" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்