வழித்தொடர்

வழித்தொடர் அல்லது கிளைக்கதை (spin-off)[1] என்பது வானொலி நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, நிகழ்பட ஆட்டம், திரைப்படம் அல்லது எந்தவொரு ஊடக கதைப் படைப்பாலிருந்து உருவாக்கப்படுபவை 'வழித்தொடர்' ஆகும். இது ஏற்கனவே இருக்கும் படைப்புகளிலிருந்து அல்லது குறிப்பாக ஒரு கதாபாத்திரம் அலல்து கதைக்களதிலிருந்து பெறப்படுகின்றது.

முதன் முத்தலாக 1941 ஆம் ஆண்டில் பழைய கால வானொலி நகைச்சுவை நிகழ்ச்சியான 'ஃபைபர் மெக்கீ மற்றும் மோலி' என்ற நிகழ்ச்சியின் துணை கதாபாத்திரமான 'த்ரோக்மார்டன் பி. கில்டர்ஸ்லீவ்' என்பவரை வைத்து 'தி கிரேட் கில்டர்ஸ்லீவின்' (1941-1957) என்ற வழிதொடர் நிகழ்ச்சி வெளியானது.[2][3]

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனிய இரு மலர்கள் என்ற தொடரின் கிளைக்கதையாக சின்னபூவே மெல்லபேசு என்ற தொடர் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றன்றது.[4]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வழித்தொடர்&oldid=3850057" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்