வர்ஜீனியா பல்கலைக்கழகம்

வர்ஜீனியா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் வர்ஜீனியாவில் அமைந்துள்ள பொதுத்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம். இதை அமெரிக்காவின் தாமசு ஜெபர்சன் 1819 ஆம் ஆண்டில் வடிவமைத்தார். வர்ஜீனியா பல்கலைக்கழகம் மட்டுமே அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உலகப் பாரம்பரியக் களம் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனச் சான்றைப் பெற்றுள்ளது.

வர்ஜீனியா பல்கலைக்கழகம்
University of Virginia
வகைபொது
உருவாக்கம்1819
நிதிக் கொடைUS $ 7.5 பில்லியன்[1]
நிதிநிலைUS $ 2.596 பில்லியன்[2]
தலைவர்தெரேசா ஏ. சுலிவன்
கல்வி பணியாளர்
2,102
பட்ட மாணவர்கள்14,591[3]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்6,515[3]
அமைவிடம்
சார்லொட்ஸ்விலே
, ,
வளாகம்உலகப் பாரம்பரியக் களம்
புறநகர்ப்பகுதி
1,682 ஏக்கர்கள் (6.81 km2)
நிறுவனர்தாமஸ் ஜெஃவ்வர்சன்
நிறங்கள்செம்மஞ்சல், கடல் நீலம்
         [4]
தடகள விளையாட்டுகள்NCAA, ACC
25 அணிகள்
சுருக்கப் பெயர்கவாலியர்கள், வாஹூக்கள்
நற்பேறு சின்னம்வர்ஜீனியா கவாலியர்
சேர்ப்புAAU
இணையதளம்Virginia.edu
UVa logo
UVa logo
அலுவல் பெயர்Monticello and the University of Virginia in Charlottesville
வகைபண்பாடு
வரன்முறைi, iv, vi
தெரியப்பட்டது1987 (11th session)
உசாவு எண்442
RegionEurope and North America

2012 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய அமெரிக்காவின் செய்திக்குறிப்பில், இப்பல்கலைக்கழகம் அமெரிக்காவின் இரண்டாவது சிறந்த பொதுத்துறைப் பல்கலைக்கழகம் என்றும் அந்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 24 வது சிறந்த பல்கலைக்கழகம் என்றும் அறியப்பட்டது.[5]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்