வனேடியம் மூவாக்சைடு

வனேடியம் மூவாக்சைடு (Vanadium(III) oxide, வனேடியம்(III) ஆக்சைடு) என்பது V2O3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். இது கருப்பு நிறம் கொண்டு திடரூபத்தில் காணப்படுகிறது. வனேடியம் ஐந்தாக்சைடு ஐதரசன் அல்லது மோனாக்சைடால் வனேடியம் மூவாக்சைடாக ஒடுக்கப்படுகிறது.[1][2] இந்த அடிப்படை ஆக்சைடு அமிலங்களில் கரைந்து மூவனேடிய அணைவுச் சேர்மங்களின் கரைசலைத் தருகிறது.[2] வனேடியம் மூவாக்சைடு V2O3 கொரண்டம் கட்டமைப்பில் காணப்படுகிறது. 160 பாகை கெல்வின் வெப்பநிலையில் நேர் காந்த ஆற்றலுக்கு எதிராக செயல்படுகிறது.[2] இந்த வெப்பநிலையில் இதனுடைய மின்கடத்தும் தன்மை திடீரென உலோகப் பண்பிலிருந்து மாற்றமடைகிறது.[3] காற்றில் படுமாறு திறந்து வைத்தால் இது படிபடியாக கருநீல நிற V2O4 ஆக மாறுகிறது[3]. இயற்கையில் இது அரிதான கார்லியனைட்டு தாதுவாகக் கிடைக்கிறது.

வனேடியம் மூவாக்சைடு
வனேடியம் மூவாக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
வனேடியம் செசுகியுவாக்சைடு , வனேடிக் ஆக்சைடு
இனங்காட்டிகள்
1314-34-7 Y
பப்கெம்518710
வே.ந.வி.ப எண்YW3050000
பண்புகள்
V2O3
வாய்ப்பாட்டு எடை149.881 g/mol
தோற்றம்கருப்பு துகள்
அடர்த்தி4.87 g/cm3
உருகுநிலை 1,940 °C (3,520 °F; 2,210 K)
other solvents-இல் கரைதிறன்கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்புமுக்கோண (karelianite), hR30
புறவெளித் தொகுதிR-3c h, No. 167
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்