வங்காளதேசத்தில் இந்துகளின் மீதான வன்முறை, 2013

2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் நாளன்று வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமியின் துணைத்தலைவர் தெல்வார் ஹோசைன் சையதுக்கு சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. 1971 வங்காளதேசப் போரின்போது அவர் இழைத்த குற்றங்களுக்காக அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அதன் விளைவாக வங்காளதேசத்தில் வாழும் சிறுபான்மையினரான இந்துகள் மீது ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்துகளின் சொத்துகள் சூறையாடப்பட்டன, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன மற்றும் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டன.[2][3]

வங்காளதேசத்தில் இந்துகளின் மீதான வன்முறை, 2013
ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பால் இடிக்கப்பட்ட தனது வீட்டைப் பார்வையிடும் பெண்
வங்காளதேசத்தில் இந்துகள் தாக்கப்பட மாவட்டங்கள்
இடம்வங்காளதேசம்
நாள்பெப்ரவரி 28, 2013 (2013-02-28)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
வங்காளதேச இந்து
தாக்குதல்
வகை
தீவைப்பு, திருட்டு, கோயில்களையும் வீடுகளையும் சேதப்படுத்துதல்,[1]
ஆயுதம்வாள், கத்தி, பெரட்ரோல் மற்றும் டீசல்
Victimஇந்து
தாக்கியோர்வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி
நோக்கம்சர்வதேச நீதிமன்றம்

தாக்கப்பட்ட கோயில்களின் விவரம்

தியதிகோயில்
பிப்ரவரி 28, 2013காளி கோயில்
பிப்ரவரி 28, 2013இந்து கோயில்
பிப்ரவரி 28, 2013இந்து கோயில்
மார்ச் 1, 2013இந்து கோயில்
மார்ச் 2, 2013பிங்லகாதி சர்பஜனீந் துர்கா மந்திர்[4]
மார்ச் 2, 2013இந்து கோயில்
மார்ச் 3, 2013காளி கோயில்
மார்ச் 3, 2013சர்பஜனீந் பூஜா சங்க மந்திர்[5]
மார்ச் 4, 2013காளி கோயில்
மார்ச் 4, 2013காளி கோயில்
மார்ச் 5, 2013ககீத்ரபால் கோயில்
மார்ச் 5, 2013குதியா சர்பஜனீந் காளி மந்திர்r[6]
மார்ச் 5, 2013ஹரி மந்திர்[7]
மார்ச் 6, 2013இந்து கோயில்
மார்ச் 6, 2013இந்து கோயில்
மார்ச் 6, 2013ராதா கிருஷ்ண மந்திர்
மார்ச் 6, 2013காளி கோயில்[8]
மார்ச் 7, 2013காளி கோயில்
மார்ச் 8, 2013ராதா கோவிந்தா கோயில்
மார்ச் 10, 2013காளி கோயில்
மார்ச் 11, 2013சிவன் கோயில்
மார்ச் 11, 2013துர்கா கோயில்
மார்ச் 11, 2013ராதா கோவிந்தா மந்திர்r[9]
மார்ச் 12, 2013ராதா கோவிந்தா மந்திர்r[10]
மார்ச் 15, 2013மதாப்பூர் பூஜை மந்திர்[11]
மார்ச் 18, 2013ஹரி மந்திர்[12]
மார்ச் 18, 2013காளி கோயில்[13]
மார்ச் 19, 2013இந்து கோயில்[14]
மார்ச் 19, 2013இந்து கோயில்[15]
மார்ச் 19, 2013இந்து கோயில்[16]
மார்ச் 19, 2013இந்து கோயில்[17]
மார்ச் 22, 2013ஸ்ரீ ஸ்ரீ லெக்ஷ்மி மாதா மந்திர்[18]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்