லொக்கி பெர்கசன்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்

லொக்கி பெர்கசன் (Lockie Ferguson, பிறப்பு: 13 சூன் 1991) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூசிலாந்து தேசிய அணிக்காகவும், ஓக்லாந்து துடுப்பாட்ட அணிக்காக முதல்தர துடுப்பாட்டத்திலும் விளையாடி வருகிறார்.[1]

லொக்கி பெர்கசன்
Lockie Ferguson
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லாக்லான் அமொண்ட் பெர்கசன்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 190)4 திசம்பர் 2016 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப29 சூன் 2019 எ. ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 71)3 சனவரி 2017 எ. வங்காளதேசம்
கடைசி இ20ப8 பெப்ரவரி 2019 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2013–இன்றுஆக்லாந்து
2017ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு
2018டார்பிசயர்
2019கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைபஒநாப20இமுதபஅ
ஆட்டங்கள்3454162
ஓட்டங்கள்621475169
மட்டையாட்ட சராசரி7.751.0013.579.38
100கள்/50கள்0/00/00/00/0
அதியுயர் ஓட்டம்1914124
வீசிய பந்துகள்1,7821146,5203,172
வீழ்த்தல்கள்6310149112
பந்துவீச்சு சராசரி25.8013.5024.6525.41
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
10112
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0010
சிறந்த பந்துவீச்சு5/453/217/346/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/–3/–13/–19/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 29 June 2019

இருபது20 போட்டிகளில்

2017 பெப்ரவரியில், 2017 இந்திய பிரிமியர் போட்டிகளில் விளையாடுவதற்காக ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணி இவரை 50 இலட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கியது.[2] 2018 திசம்பரில், 2019 இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.[3][4]

பன்னாட்டுப் போட்டிகளில்

2016 நவம்பரில், ஆத்திரேலிய அணிக்கெதிரான போட்டிகளில் விளையாட நியூசிலாந்தின் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.[5] 2016 திசம்பர் 4 இல் முதல் தடவையாக ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[6] 2017 சனவரி 3 இல் முதல் தடவையாக பன்னாட்டு இருபது20 போட்டியில் வங்காலதேச அணிக்கு எதிராக விளையாடினார்.[7] முதலாவது ஆட்டத்தில் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினார்.[8]

2017 நவம்பரில், நியூசிலாந்தின் தேர்வு அணிக்காக சேர்க்கப்பட்டார்.[9] 2019 ஏப்ரலில், 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணியில் சேர்க்கப்பட்டார்.[10][11] 2019 சூன் 5 இல், வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில், பெர்கசன் தனது 50-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[12]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லொக்கி_பெர்கசன்&oldid=3968858" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்