லிசிமச்சூஸ்

லிசிமச்சூஸ் (Lysimachus) (கிரேக்கம்: Λυσίμαχος, Lysimachos; கி மு 360 – 281), மாசிடோனியாவின் படைத்தலைவரும், அலெக்சாண்டரின் நண்பரும் ஆவார். அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் ஹெலனிய காலத்தில் நடந்த வாரிசுரிமைப் போரின் முடிவில், கிரோக்கப் பேரரசின் அனதோலியா மற்றும் மாசிடோனியா பகுதிகளைக் கைப்பற்றி, கி மு 306இல் மன்னராக முடிசூட்டுக் கொண்டார். லிசிமச்சூஸ் இராச்சியத்தை 26 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர்.[1]

லிசிமச்சூஸ்
லிசிமச்சூஸ் கிரேக்க மன்னரின் பளிங்குச் சிலை நேப்பில்ஸ் அருங்காசியகம், இத்தாலி
திராஸ் நாட்டு மன்னர்
ஆட்சிக்காலம்கி மு 306–281
முன்னையவர்நான்காம் அலெக்சாண்டர்
பின்னையவர்தாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ்
அனதோலியாவின் மன்னர்
ஆட்சிக்காலம்கி மு 301–281
முன்னையவர்முதலாம் ஆண்டிகோணஸ்
பின்னையவர்செலூக்கஸ் நிக்காத்தர்
மாசிடோனியாவின் மன்னர்
ஆட்சிக்காலம்கி மு 288–281
முன்னையவர்மாசிடோனியாவின் டெமெட்டிரியஸ் முதலாம் போலியோர்செட்டிஸ்
பின்னையவர்தாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ்
பிறப்புகி மு 361 அல்லது கி மு 355
கிரான்னான் அல்லது பெல்லா
இறப்புபிப்ரவரி 281 (வயது 74 அல்லது 80)
கொரிபெடியம், சார்டிஸ் அருகில்
புதைத்த இடம்
லிசிமச்சியா, திராஸ்
துணைவர்
  • மாசிடோனியாவின் நிகாசியா
  • அமஸ்டிரியன்
  • இரண்டாம் அர்சினோ
குழந்தைகளின்
#திருமணங்களும் குழந்தைகளும்
  • அகத்தோசிலிஸ் (லிசிமச்சூஸ்சின் மகன்)
  • தாலமி முதலாம் எபிகோன்
  • அலெக்சாண்டர் (லிசிமச்சூஸ்சின் மகன்)
தந்தைபெல்லாவின் அகத்தோசிலிஸ்
மதம்பண்டைய கிரேக்க சமயம்

ஆட்சியில்

அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின்னர், லிசிமச்சூஸ் கிரேக்க பேரரசின் திராஸ் பகுதியின் மன்னராக கி மு 306இல் முடிசூட்டிக் கொண்டார். பின்னர் மாசிடோனியா மற்றும் அனதோலியா பகுதிகளை கைப்பற்றினார்.

பின்னர் இவரது ஆட்சிப் பகுதிகளில் இருந்த திராஸ் மற்றும் அனதோலியாவையும், தாலமைக் பேரரசின் தாலமி சோத்தர் மற்றும் செலூக்கஸ் நிக்காத்தர் கைப்பற்றி கொண்டனர். மீதமிருந்த மாசிடோனியாவை கி மு 281இல் தாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ் கைப்பற்றி கொண்டதால் இவரது 26 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலதிக வாசிப்பு

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lysimachus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
முன்னர்
{{{before}}}
திராஸ் மாகாண ஆளுநர்
323–306 கி மு
பின்னர்
{{{after}}}
முன்னர்
நான்காம் அலெக்சாண்டர்
திராஸ் மன்னர்
306–281 கி மு
பின்னர்
தாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ்
முன்னர்அனதோலியாவின் மன்னர்
301–281 கி மு
பின்னர்
முன்னர்
முதலாம் டெமெட்டிரியஸ்
மாசிடோனியாவின் மன்னர்
288–281 கி மு
பின்னர்
தாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லிசிமச்சூஸ்&oldid=3833187" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்