லாலா அமர்நாத்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

லாலா அமர்நாத் (Lala Amarnath, பிறப்பு: செப்டம்பர் 11. 1911 - இறப்பு ஆகத்து 5. 2000), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 24 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 184 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1933 இலிருந்து 1952 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியா தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராகவும்1947/48, 52 இல் பணியாற்றியவர். இவரின் பெயரன் தற்போது இந்திய முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1][2] இவருக்கு 1991 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[3]

லால் அமர்நாத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேதுமுதல்தர
ஆட்டங்கள்24184
ஓட்டங்கள்87810,426
மட்டையாட்ட சராசரி24.3841.37
100கள்/50கள்1/431/59
அதியுயர் ஓட்டம்118262
வீசிய பந்துகள்424129,474
வீழ்த்தல்கள்45463
பந்துவீச்சு சராசரி32.9122.98
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
219
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
03
சிறந்த பந்துவீச்சு5/967/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1396/2

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லாலா_அமர்நாத்&oldid=3767280" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்