லவ் அண்ட் மெர்சி

லவ் அண்ட் மெர்சி (ஆங்கில மொழி: Love and Mercy) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டுத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பில் போஹ்லாத் என்பவர் இயக்க, ஜான் குசாக், எலிசபெத் பாங்க்ஸ், பவுல் டானோ, பவுல் கியாமட்டி, பிரட் டவெர்ன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

லவ் அண்ட் மெர்சி
இயக்கம்பில் போஹ்லாத்
இசைஅட்டிகஸ் ரோஸ்
நடிப்புஜான் குசாக்
எலிசபெத் பாங்க்ஸ்
பவுல் டானோ
பவுல் கியாமட்டி
பிரட் டவெர்ன்
ஒளிப்பதிவுரோபர்ட் யாமான்
வெளியீடுசெப்டம்பர் 7, 2014 (2014-09-07)(TIFF)
பெப்ரவரி 8, 2015 (BIFF)
மார்ச்சு 13, 2015 (சவுத் பை சவுத்வெஸ்ட்)
சூன் 5, 2015
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$11.7 மில்லியன்[1]

நடிகர்கள்

  • ஜான் குசாக்
  • எலிசபெத் பாங்க்ஸ்
  • பவுல் டானோ
  • பவுல் கியாமட்டி
  • பிரட் டவெர்ன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லவ்_அண்ட்_மெர்சி&oldid=2706994" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்