லவ்லி
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
லவ்லி (Lovely) 2001 ஆம் வந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் கார்த்திக்,மாளவிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லவ்லி | |
---|---|
![]() | |
இயக்கம் | ஷக்தி சிதம்பரம் |
தயாரிப்பு | வி. ஏ. துரை |
இசை | தேவா |
நடிப்பு | கார்த்திக் மாளவிகா மகிமா சௌத்ரி மோனல் நிழல்கள் ரவி விவேக் மணிவண்ணன் அம்பிகா எஸ். என். லட்சுமிவினு சக்ரவர்த்தி |
வெளியீடு | ஜூலை 6, 2001 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
வகை
கதை
காதல் திருமணங்களை எதிர்க்கும் பணக்காரரின் மகள் காதல் வயப் படுகிறாள். அவளின் அப்பாவின் மனதை மாற்ற அவளும், அவள் காதலனும் நடத்தும் நாடகமே நகைச்சுவையாக சொல்லப்பட்டது. பணக்காரர் மனம் மாறினாரா காதலர்கள் இணைந்தார்களா என்று செல்லும் கதை.
வெளி இணைப்புகள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்