லட்சுமி மேனன் (நடிகை)

நடிகை

லட்சுமி மேனன் (பிறப்பு: மே 26, 1996) கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதலில் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார். வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த, சுந்தர பாண்டியன் மற்றும் கும்கி திரைப்படங்களின் மூலமாக தமிழ்த் திரைப்படவுலகில் பெயர் பெற்றார்.[1]

லட்சுமி மேனன்
2013ம் ஆண்டுக்கான 60வது தென்னிந்திய பிலிம் பேர் பரிசு பெறுகிறார்.
பிறப்புமே 26, 1996 (1996-05-26) (அகவை 28)
எர்ணாகுளம், கேரளா, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை, நடனக் கலைஞர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2011 – தற்போதுவரை
பெற்றோர்ராமகிருஷ்ணன்,
உசா மேனன்

வாழ்க்கை

லட்சுமி மேனன் துபாய் கலைஞரான 'ராமகிருஷ்ணன்' மற்றும் நடன ஆசிரியர் 'உஷா' ஆகியோரின் மகள் ஆவார். [2] இவர் தயார் மல்லாங்கிணறு என்ற ஊரில் இருக்கும் பெண்கள் உயர்நிலை பள்ளியில் நடன ஆசிரியர் ஆவர், இங்கு தான் லட்சுமி மேனன் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் கேராளவில் இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியில் இலக்கியத்துக்கான இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.[3]

தொழில்

2011ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த மலையாள இயக்குநர் வினையன், ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற மலையாளப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். பின்னர் அலி அக்பர் இயக்கிய திரைப்படத்தில் வினித்துடன் நடித்தார். தமிழில் சசிக்குமாரின் சுந்தர பாண்டியனில் அறிமுகமான இவர், பின்னர் பிரபு சாலமனின் படமான கும்கி யில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தார்.2014ஆம் ஆண்டு வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை கூட்டினார். திறமையான இளம் நடிகையாக வலம் வருகிறார்.

திரைப்பட விபரம்

நடித்த திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2011ரகுவிண்டெ சுவந்தம் ரசியாமலையாளம்
2012ஐடியல் கப்பிள்மலையாளம்
சுந்தர பாண்டியன்அர்ச்சனாதமிழ்வெற்றி : சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது
சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருது
கும்கிஅல்லிதமிழ்பரிந்துரை: சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
2013குட்டிப் புலிபாரதிதமிழ்
மஞ்சப்பைகார்த்திகாதமிழ்
சிப்பிதமிழ்படப்பிடிப்பில் [4]
பாண்டிய நாடுமலர்விழி சிதம்பரம்தமிழ்[5]
வசந்த குமாரன்தமிழ்முன் தயாரிப்பு
2014நான் சிகப்பு மனிதன் [6]மீராதமிழ்
ஜிகர்தண்டாகயல்விழிதமிழ்
சிப்பாய்தமிழ்படப்பிடிப்பில்
அவதாரம்மணிமேகலாமலையாளம்
2015கொம்பன்தமிழ்முன் தயாரிப்பு
2016றெக்க (திரைப்படம்)பாரதிதமிழ்
2021புலிக்குத்தி பாண்டிபேச்சி

பாடிய பாடல்கள்

ஆண்டுதிரைப்படம்பாடல்இசையமைப்பாளர்குறிப்புகள்
2014ஒரு ஊருல ரெண்டு ராஜா"குக்குரு குக்குரு"டி. இமான்[7]

மேற்கோள்கள்

இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்