றோட் தீவு

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
(ரோட் தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரோட் தீவு (State of Rhode Island, பொதுவாக Rhode Island (/ˌroʊd ˈaɪlɨnd/ ()), என்பது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்று. புதிய இங்கிலாந்து பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் பரப்பளவு அடிப்படையில் மிகச் சிறியது ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இது அமைந்துள்ளது. ரோட் தீவின் எல்லைகளாக மேற்கே கனெடிகட் மாநிலமும், வடக்கு மற்றும் கிழக்கே மாசசூசெட்ஸ் மாநிலமும் அமைந்துள்ளன. நியூயார்க்கின் லோங் தீவுடன் தென்மேற்கே நீராலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் புரொவிடன்ஸ்.

றோட் தீவு மாநிலமும்

பிராவிடென்ஸ் தோட்டங்களும்

Flag of றோட் தீவுState seal of றோட் தீவு
றோட் தீவின் கொடிறோட் தீவு மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): பெருங்கடல் மாநிலம்
குறிக்கோள்(கள்): நம்பிக்கை
றோட் தீவு மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
றோட் தீவு மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்)இல்லை
தலைநகரம்பிராவிடென்ஸ்
பெரிய நகரம்பிராவிடென்ஸ்
பரப்பளவு  50வது
 - மொத்தம்1,545* சதுர மைல்
(4,002* கிமீ²)
 - அகலம்37 மைல் (60 கிமீ)
 - நீளம்48 மைல் (77 கிமீ)
 - % நீர்32.4
 - அகலாங்கு41° 09' வ - 42° 01' வ
 - நெட்டாங்கு71° 07' மே - 71° 53' மே
மக்கள் தொகை 43வது
 - மொத்தம் (2000)1,048,319
 - மக்களடர்த்தி691.0/சதுர மைல் 
387.35/கிமீ² (2வது)
 - சராசரி வருமானம் $44,619 (17வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளிஜெரிமொத் மலை[1]
812 அடி  (247 மீ)
 - சராசரி உயரம்200 அடி  (60 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅட்லான்டிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மே 29, 1790 (13வது)
ஆளுனர்டானல்ட் கார்சியேரி (R)
செனட்டர்கள்ஜாக் ரீட் (D)
ஷெல்டன் வைட்ஹவுஸ் (D)
நேரவலயம்கிழக்கு: UTC-5/-4
சுருக்கங்கள்RI US-RI
இணையத்தளம்www.ri.gov

ரோட் தீவு பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலையை அறிவித்த முதல் பதின்மூன்று நாடுகளில் ஒன்றும், அவற்றுள் கடைசியாக ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட மாநிலமும் ஆகும்[2][3]. ஐக்கிய அமெரிக்காவின் 13 ஆவது மாநிலமாக 1790 இல் இணைந்தது.

ரோட் தீவு மாநிலத்தின் 30 விழுக்காடு நிலம் பல பெரிய குடாக்களையும், கழிமுகங்களையும் கொண்டுள்ளதால் இம்மாநிலம் "பெருங்கடல் மாநிலம்" (The Ocean State) என அழைக்கப்படுகிறது. இதன் நிலப்பரப்பு 1,045 சதுர மைல் (2706 கிமீ2).

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=றோட்_தீவு&oldid=3845808" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்