ரோடியம்(IV) ஆக்சைடு

ரோடியம்(IV) ஆக்சைடு (Rhodium(IV) oxide) என்பது RhO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ரோடியம் ஈராக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது.

ரோடியம்(IV) ஆக்சைடு
Rhodium(IV) oxide
Rhodium(IV) oxide
பெயர்கள்
வேறு பெயர்கள்
ரோடியம் ஈராக்சைடு
இனங்காட்டிகள்
12137-27-8 N
ChemSpider15017693 Y
EC number235-237-0
InChI
  • InChI=1S/2O.Rh/q2*-2;+4 Y
    Key: ZLDSZHMBHVKLCB-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2O.Rh/q2*-2;+4
    Key: ZLDSZHMBHVKLCB-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்82936
  • [Rh+4].[O-2].[O-2]
பண்புகள்
RhO2
வாய்ப்பாட்டு எடை134.904 கி/மோல்
தோற்றம்கருப்புநிற படிகத் திண்மம்
அடர்த்தி7.2 g/cm3
உருகுநிலை 1,050 °C (1,920 °F; 1,320 K) (சிதைவடையும்)
கரைதிறன்இராச திராவகத்தில் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்புநாற்கோண்கம் (உரூத்தைல்)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடுபட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

அமைப்பு

நாற்கோணக உரூத்தைல் கனிமத்தின் வடிவமைப்பை ரோடியம்(IV) ஆக்சைடு ஏற்றுள்ளது.[1]

இயற்பியல் பண்புகள்

RhO2 சேர்மத்தின் மின்னெதிர்ப்புத்தன்மை மதிப்பு <10−4 ஒம்.செ.மீ. ஆகும். 850 °செ வெப்பநிலையில் காற்றில் இச்சேர்மம் RhO3 ஆகவும் 1050 ° செ வெப்பநிலையில் ரோடியம் உலோகம் மற்றும் ஆக்சிசனாகவும் சிதைவடைகிறது.[1]


வேதிப்பண்புகள்

ரோடியம்(IV) ஆக்சைடு கரைப்பான்கள் எதிலும் கரைவதில்லை. சூடான இராசத் திராவகத்திலும் கரைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[2]

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரோடியம்(IV)_ஆக்சைடு&oldid=3521210" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்