ரீகா

ரீகா (ஆங்கில மொழி: Riga, இலத்துவிய: Rīga), லத்வியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பால்டிக் பிரதேசத்தின் ஒரு பிரதான கைத்தொழில், வர்த்தக, பொருளாதார மற்றும் கலாச்சார மையமாகவும் டோகாவா ஆற்றுப்படுகையிலுள்ள பிரதான துறைமுக நகராகவும் விளங்குகின்றது. 2011இல் இதன் மக்கட்தொகை 702,891 ஆகும். பால்டிக் நாடுகளிலுள்ள மிகப்பெரிய நகரம் இதுவாகும். 307.17 சதுர கி.மீ. பரப்பளவுடைய இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து ஒன்று முதல் பத்து மீட்டர் வரையான உயரமுடைய மணற்பாங்கான ஒரு சமவெளியாகும்[5].

ரீகா
Rīga
நகரம்
ரீகா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் ரீகா
சின்னம்
நாடு லாத்வியா
அரசு
 • வகைநகரப் பேரவை
 • நகர முதல்வர்நில்ஸ் உசகோவ்ஸ்
பரப்பளவு
(2002) [2]
 • நகரம்307.17 km2 (118.60 sq mi)
 • நீர்48.50 km2 (18.73 sq mi)  15.8%
 • மாநகரம்
10,132 km2 (3,912 sq mi)
மக்கள்தொகை
 (2010[3]
 • நகரம்7,06,413
 • அடர்த்தி2,300/km2 (6,000/sq mi)
 • பெருநகர்
10,98,523 (ரீகா பிரதேசம்)
 • பெருநகர் அடர்த்தி108.3/km2 (280/sq mi)
 • Demonym
ரிட்சினீக்கி
Ethnicity
(2010) [4]
 • லாத்வியர்42.5 %
 • உருசியர்40.7 %
 • பெலருசியர்4.0 %
 • உக்ரைனியர்3.9 %
 • போலிசுகள்2.0 %
 • ஏனையோர்6.7 %
நேர வலயம்ஒசநே+2 (கி.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கி.ஐ.கோ.நே)
தொலைபேசிக் குறியீடு66 & 67
இணையதளம்www.riga.lv
Riga seen from Spot Satellite

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரீகா&oldid=3575826" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்