ரி-14 ஆர்மட்டா

ரி-14 ஆர்மட்டா (T-14 Armata; உருசியம்: Т-14 «Армата»; தயாரிப்பு குறி: "Object 148") என்பது உருசியாவின் ஐந்தாம் தலைமுறை[8] பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இது முதன் முதலாக பொதுவிடத்தில் 2015 மாஸ்கோ வெற்றி நாள் அணி வகுப்பில் தென்பட்டது. 2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் உருசியாப் படை 2,300 ரி-14 போர்க் கவச வாகனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.[3][9]

ரி-14 ஆர்மட்டா
T-14 Armata[1]
உருசியப் படையின் ரி-14 ஆர்மட்டா
வகைபிரதான போர்க் கவச வாகனம், நடுத்தர போர்க் கவச வாகனம்
அமைக்கப்பட்ட நாடுஉருசியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்உருசிய தரைப்படை
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்Uralvagonzavod[2]
தயாரிப்பாளர்Uralvagonzavod[2]
ஓரலகுக்கான செலவு7.6 மில்லியன் USD[3]
உருவாக்கியது2015[4]
எண்ணிக்கை20[4]
அளவீடுகள்
எடை48 t[2][5] 49 t (with Urban Warfare Package)[2]
நீளம்10.8 m (35 ft)
அகலம்3.5 m (11 ft)
உயரம்3.3 m (10 ft)
பணிக் குழு3[2][4]

கவசம்44S-sv-Sh[2][6]
முதல் நிலை
ஆயுதங்கள்
125 mm (4.92 அங்) 2A82-1M போர்க் கவச வாகன பீரங்கி[4] - 45 rounds (32 தானியக்கம்)
இரண்டாம் நிலை
ஆயுதங்கள்
12.7 mm (0.50 அங்) Kord (6P49), 7.62 mm (0.30 அங்) PKTM (6P7К)
இயந்திரம்ChTZ 12Н360 (A-85-3A) டீசல் பொறி
1,500 hp (1,100 kW), de-rated to 1,500 hp (1,100 kW) in normal operation
ஆற்றால்/எடை31 hp/t
பரவுமுறை12-வேக தானியங்கி
இயங்கு தூரம்
500 கிலோமீட்டர்கள் (310 mi)
வேகம்80–90 kilometres per hour (50–56 mph)[7]

குறிப்புகள்

வெளி இணைப்புக்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரி-14_ஆர்மட்டா&oldid=3777830" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்