ரிதுபர்னோ கோஷ்

ரிதுபர்னோ கோஷ் (வங்காள மொழி: ঋতুপর্ণ ঘোষ Ritupôrno Ghosh, 31 ஆகத்து 1963 – 30 மே 2013) ஒரு வங்காள மொழி திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 11 நாடளவிலான திரைப்பட விருதுகளையும், பல உலகளாவிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.[1][2] பொருளியலில் பட்டம் பெற்ற கோஷ் ஒரு விளம்பர நிறுவனத்தில் படைப்புத்திறமிக்க கலைஞராக தமது பணிவாழ்வைத் துவங்கினார். அவரது முதல் திரைப்படமாக ஹைரர் அங்க்டி 1992இல் வெளியானது. 1994இல் வெளியான அவரது அடுத்த திரைப்படம் உன்னிசே ஏப்ரல் சிறந்த திரைப்படமாக தேசியத் திரைப்பட விருது பெற்றது.

ரிதுபர்னோ கோஷ்
Rituparno Ghosh
பிறப்பு31 ஆகத்து 1963 (1963-08-31) (அகவை 60)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இறப்பு30 மே 2013(2013-05-30) (அகவை 49)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர் & நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1994 – 2013

கோஷ் தம்மை சத்யஜித் ராய் இரசிகராக அறிமுகப்படுத்திக் கொண்டார். இருபது ஆண்டுகள் விரிந்த அவரது திரைவாழ்வில் 12 தேசிய விருதுகளையும் சில உலகளாவிய விருதுகளையும் பெற்றுள்ளார்.[3][4] பெரும் மாரடைப்பு காரணமாக மே 30, 2013 அன்று கொல்கத்தாவில் கோஷ் உயிரிழந்தார்.[5]

ஆரம்ப வாழ்க்கை & பின்புலம்

ரிதுபர்னோ கோஷ் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவருடைய பெற்றோர்கள் இருவரும் திரைப்படம் சம்மந்தமுடையவர்கள், இவர் தந்தை ஓர் ஆவணப்படம் உருவாக்குபவர் ஆவார். இவர் தன் பள்ளி கல்வியை சவுத் பாயிண்ட் உயர்நிலை பள்ளியில் பயின்றார். மேலும் இவர் தன் உயர் கல்வியை கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பயின்றார்.

இயக்குனராக

ஆண்டுதலைப்புமொழிமற்ற குறிப்புகள்
1994ஹிரர் அங்டிவங்காள மொழி
1994உநிஷே ஏப்ரல்வங்காள மொழி
1997டஹன்
1999பறிவாளிவங்காள மொழிதேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல் - கிரண் கேர்

தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகர் - சுதிப்த்தோ சக்கரவர்த்தி

1999அசுக்வங்காள மொழிசிறந்த வங்காள மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது
2000உத்சப்வங்காள மொழிதேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்
2002தித்லிவங்காள மொழி
2003சுபோ மொகூரத்வங்காள மொழிசிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது - ராக்கி

சிறந்த வங்காள மொழித்திரைப்படத்திற்கான தேசிய விருது

2003சோக்கெர் பாலிவங்காள மொழி சிறந்த வங்காள மொழித்திரைப்படத்திற்கான தேசிய விருது
2004இரெயின்கோட்இந்திசிறந்த இந்தி மொழித்திரைப்படத்திற்கான தேசிய விருது
2005அந்தர்மகால்வங்காள மொழி
2006தோசர்வங்காள மொழிதேசியத் திரைப்பட விருது – நடுவர் சிறப்பு விருது / சிறப்பு குறிப்பு - பிரொசென்ஜித் சாட்டர்ஜி
2007தி லாஸ்ட் லியர்ஆங்கிலம்சிறந்த ஆங்கில மொழித்திரைப்படத்திற்கான தேசிய விருது
2008கேலாவங்காள மொழி
2008ஷொப் சரித்ரோ கல்போனிக்வங்காள மொழி

சிறந்த வங்காள மொழித்திரைப்படத்திற்கான தேசிய விருது

2010அபோஹோமான்வங்காள மொழிதேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்- ரிதுபர்ணோ கோஷ்
சிறந்த வங்காள மொழித்திரைப்படத்திற்கான தேசிய விருது
2010நூக்காடுபிவங்காள மொழி
2012சன்கிளாஸ்இந்தி
2012சித்ராங்கதா: தி கிரௌனிங் விஷ்வங்காள மொழி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரிதுபர்னோ_கோஷ்&oldid=3818293" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்