யெசு வங்கி

இந்தியத் தனியார் வங்கி

யெசு வங்கி (English:Yes Bank) என்பது இந்தியாவில் செயற்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வங்கியாகும். இந்தியாவின் ஐந்தாவது பெரிய தனியார்த் துறை வைப்பகமான இவ்வைப்பகத்தை ரானா கபூர் தொடங்கினார். இந்தியாவின் மூன்றாவது நம்பிக்கையான தனியார் வைப்பகமாக 2014இல், இவ்வைப்பகம் வாக்களிக்கப்பட்டுத் தெரியப்பட்டது.

யெசு வங்கி வரையறுக்கப்பட்டது
YES BANK Limited
வகைபொது நிறுவனம்
நிறுவுகை2004
நிறுவனர்(கள்)ரானா கபூர்
அசோக் கபூர்
தலைமையகம்மும்பை, இந்தியா
முதன்மை நபர்கள்ரானா கபூர்
(மேலாண்மை இயக்குநர் & முதன்மைச் செயல் அதிகாரி)[1]
தொழில்துறைவங்கித்தொழில், நிதிச் சேவைகள்
உற்பத்திகள்வங்கித்தொழில்[2] SMEs[3]
வருமானம் 99.8 பில்லியன் (2013)[4]
நிகர வருமானம் 11.7 பில்லியன் (2014)[4]
மொத்தச் சொத்துகள் 603.6 பில்லியன் (2014)[4]

செயற்பாடுகள்

2014 திசம்பர் 31ஆம் நாள் தரவுகளின்படி, இவ்வைப்பகம் 600 கிளைகளையும் 2000 தன்னியக்கக் காசளிப்புப் பொறிகளையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யெசு_வங்கி&oldid=2574176" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்