யாவ் மிங்


யாவ் மிங் (மாண்டரின்: 姚明, பின்யின்: Yáo Míng, பிறப்பு - செப்டம்பர் 12, 1980) சீனா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஹியூஸ்டன் ராகெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். இவரின் உயரம் 228.6 சதம மீட்டர் ஆகும்; என். பி. ஏ.-யிலே முதலாம் உயரமான ஆட்டக்காரர் ஆவார்.

யாவ் மிங்
அழைக்கும் பெயர்மிங் டைனச்டி (Ming Dynasty)
நிலைநடு நிலை (Center)
உயரம்7 ft 6 in (2.29 m)
எடை310 lb (141 kg)
அணிஹியூஸ்டன் ராகெட்ஸ்
பிறப்புசெப்டம்பர் 12, 1980 (1980-09-12) (அகவை 43)
சாங்காய், சீனா
தேசிய இனம்சீனர்
கல்லூரிஇல்லை
தேர்தல்1வது overall, 2002
ஹியூஸ்டன் ராகெட்ஸ்
வல்லுனராக தொழில்2000–இன்று வரை
முன்னைய அணிகள்சாங்காய் ஷார்க்ஸ் (சீனா)
விருதுகள்6-time NBA All-Star
3-time All-NBA Selection
2002-03 NBA All-Rookie First Team
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யாவ்_மிங்&oldid=2214280" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்