யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
இலங்கையின் பாடசாலை
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட முதலாவது பாடசாலையாகும். இக் கல்லூரி 1817 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது இதன் பெயர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை. பின்னர் 1825ஆம் ஆண்டில் தற்போது வேம்படி மகளிர் கல்லூரி இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் 1834 ஆம் ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை என மாற்றப்பட்டது[1]. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும்.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர்களின் பெயர்
- 1816 ஜேம்ஸ் லிஞ்
- 1820 ரொபேர்ட் கோர்வர்
- 1825 ஜோசப் ரொபேர்ட்
- 1834 கலாநிதி.பீட்டர் பேசிவல்
- 1852 ஜோன் வோல்ட்டன்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி Jaffna Central College | |
---|---|
முகவரி | |
இராசேந்திர பிரசாத் வீதி யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம் இலங்கை | |
அமைவிடம் | 9°39′41.90″N 80°0′51.20″E / 9.6616389°N 80.0142222°E |
தகவல் | |
வகை | அரசு தேசியப் பாடசாலை 1AB |
குறிக்கோள் | In gloriam Dei optimi maximi (கடவுளின் மகிமைக்கு, மிகச் சிறந்ததும் உயர்ந்ததும்) |
நிறுவல் | 1817 |
நிறுவனர் | வன. ஜேம்சு லிஞ்ச் வண. தொமசு இசுக்குவான்சு |
பள்ளி மாவட்டம் | யாழ்ப்பாணக் கல்வி வலயம் |
ஆணையம் | கல்வி அமைச்சு |
பள்ளி இலக்கம் | 1001002 |
அதிபர் | எஸ். கே. எழில்வேந்தன் |
ஆசிரியர் குழு | 124 |
தரங்கள் | 1-13 |
பால் | ஆண்கள் |
வயது வீச்சு | 5-18 |
மொழி | தமிழ் ஆங்கிலம் |
School roll | 2,130 |
இணையம் | jcc.lk |
![]() |
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்