யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் (Jaffna Electoral District) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரு நிருவாக மாவட்டங்களை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். தேர்தல் தவிர்ந்த ஏனைய நிர்வாக நடவடிக்கைகளில் தனித்தனி நிர்வாக மாவட்டங்களாகவே இவை இயங்குகின்றன.

யாழ்ப்பாணம்
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம்வடக்கு
நிருவாக
மாவட்டங்கள்
யாழ்ப்பாணம்
கிளிநொச்சி
தேர்தல்
தொகுதிகள்
11
வாக்காளர்கள்484,791[1] (2010)
மக்கள்தொகை761,000[2] (2009)
பரப்பளவு2,304 கிமீ2[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
7
உறுப்பினர்கள்

தேர்தல் தொகுதிகள்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள்:

  1. ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
  2. வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
  3. காங்கேசன்துறை தேர்தல் தொகுதி
  4. மானிப்பாய் தேர்தல் தொகுதி
  5. கோப்பாய் தேர்தல் தொகுதி
  6. உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
  7. பருத்தித்துறை தேர்தல் தொகுதி
  8. சாவகச்சேரி தேர்தல் தொகுதி
  9. நல்லூர் தேர்தல் தொகுதி
  10. யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
  11. கிளிநொச்சி தேர்தல் தொகுதி

நாடாளுமன்றத் தேர்தல்கள்

2010 நாடாளுமன்றத் தேர்தல்

2010 ஏப்ரல் 8 ஆம் நாள் இடம்பெற்ற 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான முடிவுகள்:[4]

கட்சிதொகுதி வாரியாக முடிவுகள்அஞ்சல்
வாக்குகள்
இடம்
பெயர்ந்தோர்
வாக்குகள்
மொத்த
வாக்குகள்
%இருக்
கைகள்
சாவ
கச்சேரி
யாழ்ப்
பாணம்
காங்கேசன்
துறை
ஊர்காவற்
துறை
கிளி
நொச்சி
கோப்
பாய்
மானிப்
பாய்
நல்
லூர்
பருத்தித்
துறை
உடுப்
பிட்டி
வட்டுக்
கோட்டை
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
(ஈபிஆர்எல்எஃப், இதக, டெலோ)
7,6644,7135,0181,6714,1927,4677,1947,4903,7834,6305,3413,8132,14365,11943.85%5
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
(அஇமுகா, ஈபிடிபி, இசுக மற். ஏனையோர்.)
2,7773,4794,5186,4413,3674,3775,6433,4673,4022,5333,2861,5292,80347,62232.07%3
 ஐக்கிய தேசிய முன்னணி
(ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை சுதந்திரக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு, ஐக்கிய தேசியக் கட்சி)
1,2486165843923861,1221,4248966977173,43846164312,6248.50%1
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அஇதகா மற். ஏனை.)445688337104853703977301,123760831474186,3624.28%0
 தமிழர் விடுதலைக் கூட்டணி2981301693349716547318898228388176492,8921.95%0
சுயே. 113154120672254102961412642615052602,5621.73%0
சுயே. 457439144911215332194792572524142,1511.45%0
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி5639211225201311268629341152721,8211.23%0
சுயே. 3112225712922311598214171576921,1610.78%0
சுயே. 615416827451594619751712101,0380.70%0
இடது விடுதலை முன்னணி (ததேவிகூ)305642453377947493141253928680.58%0
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்)7992542757104966737431617348580.58%0
சனநாயக ஒற்றுமைக் கூட்டணி192820222558150702129919697640.51%0
சுயே.51736301866466731653461114370.29%0
சுயே.102019141160333752698236203990.27%0
ஐக்கிய சோசலிசக் கட்சி1001597828212391040732800.19%0
சுயே.7611107751561510961002610.18%0
சனநாயகத் தேசியக் கூட்டணி (மக்கள் விடுதலை முன்னணி et al.)10121319281717322194462010.14%0
சுயே.1172942418930183411431830.12%0
சுயே.272842213118121920441790.12%0
சுயே.93751011031171125293101710.12%0
ஜனசெத்த பெரமுனை111685012121621724201340.09%0
சுயே.12127352169739122221090.07%0
சோசலிச சமத்துவக் கட்சி58527381120622401010.07%0
சுயே.811228115127951920930.06%0
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்95654664731004690.05%0
அனைவரும் குடிமக்கள், அனைவரும் அரசரின் அமைப்பு100101410524700440.03%0
தகுதியான
வாக்குகள்
14,47610,16311,5498,9479,21215,68416,67913,7579,91810,34715,1086,7815,882148,503100.00%9
நிராகரிக்
கப்பட்டவை
2,1801,0371,6211,3261,8072,0212,2391,3341,1941,4852,1283141,08819,774
மொத்த
வாக்குகள்
16,65611,20013,17010,27311,01917,70518,91815,09111,11211,83217,2367,0956,970168,277
பதிவு
செய்த
வாக்காளர்கள்
65,14164,71469,08253,11190,81165,79871,11472,55848,61356,42663,991721,359
வாக்குவீதம்25.57%17.31%19.06%19.34%12.13%26.91%26.60%20.80%22.86%20.97%26.94%23.33%

பின்வருவோர் தெரிவாயினர்:[5] டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 28,585 விருப்பு வாக்குகள்; மாவை சேனாதிராஜா (இதக), 20,501; சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்), 16,425; ஏ. வினாயகமூர்த்தி (ததேகூ), 15,311; இ. சரவணபவன் (ததேகூ), 14,961; சில்வெஸ்டர் "உதயன்" அலண்டைன் (ஈபிடிபி), 13,128; எஸ். சிறீதரன் (ததேகூ), 10,057; முருகேசு சந்திரகுமார் (ஈபிடிபி), 8,105; விஜயகலா மகேசுவரன் (ஐதேக), 7,160;

2004 நாடாளுமன்றத் தேர்தல்

2004 ஏப்ரல் 2 ஆம் நாள் இடம்பெற்ற 2004 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான முடிவுகள்:[6]

கட்சிதொகுதி வாரியாக முடிவுகள்அஞ்சல்
வாக்குகள்
இடம்
பெயர்ந்தோர்
வாக்குகள்
மொத்த
வாக்குகள்
%இருக்
கைகள்
சாவ
கச்சேரி
யாழ்ப்
பாணம்
காங்கேசன்
துறை
ஊர்காவற்
துறை
கிளி
நொச்சி
கோப்
பாய்
மானிப்
பாய்
நல்
லூர்
பருத்தித்
துறை
உடுப்
பிட்டி
வட்டுக்
கோட்டை
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
(அஇதகா, ஈமபுவிமு, இதக, டெலோ)
30,88216,35318,49913,91129,57426,80523,77922,32122,40024,17224,2403,1751,209257,32090.60%8
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி1,2521,7102,3951,4061452,1083,2392,4316768741,51342044318,6126.55%1
 சுயேட்சி 1 (தமிழர் விடுதலைக் கூட்டணி)4923604055117145398080024836248534095,1561.82%0
 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு81517415161114213911,7171,9950.70%0
ஐக்கிய சோசலிசக் கட்சி2462714183236322225421122910.10%0
புதிய இடது முன்னணி (நசசக et al.)19132511636543092332712660.09%0
சுயேட்சை (அரசியல்வாதி)241788615221461515011510.05%0
ஜாதிக எல உறுமய9454812205512911950.03%0
சுவராச்சியம்611832911516713730.03%0
ருகுண மக்கள் கட்சி8575496735602670.02%0
செல்லுபடியான
வாக்குகள்
32,72418,63021,38615,45429,93929,49528,15825,65923,37225,50726,3583,9463,398284,026100.00%9
நிராகரிக்கப்பட்ட
வாக்குகள்
2,9661,1201,6311,2822,2132,4452,2681,4651,0281,9562,5433927721,233
மொத்த
வாக்குகள்
35,69019,75023,01716,73632,15231,94030,42627,12424,40027,46328,9013,9853,675305,259
பதிவு
செய்யப்பட்ட
வாக்காளர்கள்
57,37957,46064,43451,91157,97561,40365,21867,67245,45754,08761,283644,279
வாக்குவீதம்(%)62.20%34.37%35.72%32.24%55.46%52.02%46.65%40.08%53.68%50.78%47.16%47.38%

பின்வருவோர் தெரிவாயினர்:[7] செல்வராசா கஜேந்திரன் (ததேகூ), 112,077 விருப்பு வாக்குகள் (விவா); பத்மினி சிதம்பரநாதன் (ததேகூ), 68,240 விவா; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (அஇதகா), 60,770 விவா; சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்), 45,786 விவா; கே. சிவனேசன் (ததேகூ), 43,730 விவா; நடராஜா ரவிராஜ் (இதக), 42,965 விவா; எம். கே. சிவாஜிலிங்கம் (டெலோ), 42,193 விவா; மாவை சேனாதிராஜா (இதக), 38,783 விவா; டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 9,405 விவா.

2006 நவம்பர் 10 இல் நடராஜா ரவிராஜ் (இதக) படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக நல்லதம்பி சிறீகாந்தா (டெலோ) 2006 நவம்பர் 30 பதவியேற்றார்..[8]

2008 மார்ச் 6 இல் கே. சிவநேசன் (ததேகூ) படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக சொலமன் சிரில் (ததேகூ) 2008 ஏப்ரல் 9 இல் பதவியேற்றார்.[9]

2001 நாடாளுமன்றத் தேர்தல்

12வது நாடாளுமன்றத் தேர்தல் 2001 டிசம்பர் 5 இல் இடம்பெற்றது.[10][11]

கட்சிதொகுதி வாரியாக முடிவுகள்அஞ்சல்
வாக்குகள்
இடம்
பெயர்ந்தோர்
வாக்குகள்
மொத்த
வாக்குகள்
%இருக்
கைகள்
சாவ
கச்சேரி
யாழ்ப்
பாணம்
காங்கேசன்
துறை
ஊர்காவற்
துறை
கிளி
நொச்சி
கோப்
பாய்
மானிப்
பாய்
நல்
லூர்
பருத்தித்
துறை
உடுப்
பிட்டி
வட்டுக்
கோட்டை
 தமிழர் விடுதலைக் கூட்டணி
(அஇதகா, ஈபிஆர்எல்எஃப்(சு), டெலோ, தவிகூ)
9,8657,3688,8984,3041,10012,53913,53911,7878,52512,4939,8001,496610102,32454.84%6
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி2,2213,6475,58015,3784316,3007,4504,5652,7363,3854,60957633057,20830.66%2
 ஐக்கிய தேசிய முன்னணி
(இதொகா, ஐதேக, ஜமமு)
1,2189741,2317641911,7531,9991,9701,2731,0223,44517223316,2458.71%1
 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு2729951233859533412363522,3623,3641.80%0
 சுயேட்சை1,045311234246818134921734126602082,6771.43%0
சனநாயக இடது முன்னணி28207540689127824291214611622,0541.10%0
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்7927477192326215159121554424591,4540.78%0
 ஐக்கிய சோசலிசக் கட்சி271529239466844303973074100.22%0
இடது விடுதலை முன்னணி (நசக மற்றும் ஏனையோர்)31213494707229264755094070.22%0
 மக்கள் விடுதலை முன்னணி151230141402721141748212420.13%0
சிங்கள மரபு20132122232282182320032130.11%0
செல்லுபடியான
வாக்குகள்
14,57612,95416,26020,5841,81122,06123,96919,22913,20817,36418,6502,3083,624186,598100.00%9
நிராகரிக்கப்பட்ட
வாக்குகள்
1,2646248997771331,3541,3705478231,0841,4784628210,681
மொத்த
வாக்குகள்
15,84013,57817,15921,3611,94423,41525,33919,77614,03118,44820,1282,3543,906197,279
பதிவு
செய்யப்பட்ட
வாக்காளர்கள்
54,77955,24464,11951,07257,59561,33464,26267,05743,08753,94160,967633,457
வாக்குவீதம் (%)28.92%24.58%26.76%41.83%3.38%38.18%39.43%29.49%32.56%34.20%33.01%31.14%

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் பின்வரும் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[12] வீரசிங்கம் ஆனந்தசங்கரி (தவிகூ), 36,217 வாக்குகள்; மாவை சேனாதிராஜா (தவிகூ-இதக), 33,831; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தவிகூ-தகா), 29,641; அ. விநாயகமூர்த்தி (தவிகூ-தகா), 19,472; நடராஜா ரவிராஜ் (தவிகூ-இதக), 19,263; ம. க. சிவாஜிலிங்கம் (தவிகூ-டெலோ), 17,859; தியாகராஜா மகேஸ்வரன் (ஐதேமு-ஐதேக), 11,598; டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 9,744; நடராசா மதனராஜா (ஈபிடிபி), 7,350.

அரசுத்தலைவர் தேர்தல்கள்

2015 அரசுத்தலைவர் தேர்தல்

7வது அரசுத்தலைவர் தேர்தல் 2015 சனவரி 8 அன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் முடிவுகள்:[13]

வேட்பாளர்கட்சிதொகுதி வாரியாக வாக்குகள்மொத்தம்%
சாவ
கச்சேரி
யாழ்ப்
பாணம்
காங்கேசன்
துறை
ஊர்காவற்
துறை
கிளி
நொச்சி
கோப்
பாய்
மானிப்
பாய்
நல்
லூர்
பருத்தித்
துறை
உடுப்
பிட்டி
வட்டுக்
கோட்டை
 மைத்திரிபால சிறிசேனபுசமு23,52017,99418,7298,14438,85627,16126,95824,92917,38818,13720,873253,57474.42%
 மகிந்த ராசபக்சஐமசுகூ5,5994,5025,7055,95913,3006,2117,2255,4054,2133,9377,79174,45421.85%
ஏனையோர் (17 வேட்பாளர்கள்)12,7233.76%
செல்லுபடியான வாக்குகள்340,75197.14%
நிராகரிக்கப்பட்டவை10,0382.86%
மொத்த வாக்குகள்350,78966.28%
பதிவு செய்த வாக்காளர்கள்529,239

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்