யாசுது மாகாணம்

ஈரானின் மாகாணங்களில் ஒன்று

இயாஸ்த் மாநிலம் (Yazd Province, பாரசீக மொழி: استان یزد‎, Ostān-e Yazd ) ஈரானின் 31 மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் மையத்தில் அமைந்துள்ள இம்மாநிலத்தின் தலைநகர் இயாஸ்த் ஆகும். 2014இல் இது மண்டலம் 5இல் சேர்க்கப்பட்டது.[1]

யாஸ்த் மாநிலம்
استان یزد
ஈரானிய மாநிலம்
Map of Iran with Yazd highlighted
ஈரானில் இயாஸ்தின் அமைவிடம்
நாடு ஈரான்
மண்டலம்மண்டலம் 5
தலைநகரம்இயாஸ்த்
கவுன்ட்டிகள்10
பரப்பளவு
 • மொத்தம்1,29,285 km2 (49,917 sq mi)
மக்கள்தொகை
 (2011 கணக்கெடுப்பு)
 • மொத்தம்10,74,428
 • அடர்த்தி8.3/km2 (22/sq mi)
நேர வலயம்ஒசநே+03:30 (ஈரான் சீர்தர நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+04:30 (ஈரான் சீர்தர நேரம்)
முதன்மை மொழிகள்பாரசீகம்
பெகதினி¹

131,575 கிமீ² பரப்பளவுள்ள இந்த மாநிலம் பத்து கவுன்ட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: அபர்கு கவுன்ட்டி, அர்தகான் கவுன்ட்டி, பாஃப்க் கவுன்ட்டி, பெகபாத் கவுன்ட்டி, கதம் கவுன்ட்டி, மெஹ்ரிஸ் கவுன்ட்டி, மெபோத் கவுன்ட்டி, அஷ்கெசர் கவுன்ட்டி, டஃப்ட் கவுன்ட்டி, இயாஸ்த் கவுன்ட்டி. 1996 கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தின் மக்கள்தொகை ஏறத்தாழ 750,769 ஆகும்; இதில் 75.1% நகர்ப்புறவாசிகள், மீதம் 24.9% சிற்றூர்வாசிகள் ஆவர். 2011 கணக்கெடுப்பில், இதன் மக்கள்தொகை (தென் கோரசன் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட டபாஸ் கவுன்ட்டியையும் சேர்த்து) 1,074,428 ஆக இருந்தது. டபாசு கவுன்ட்டி நீங்கலாக 2006இல் 895,276 ஆக இருந்தது.[2]

இயாஸ்த் நகரம் இதன் நிர்வாகத் தலைநகராக மட்டுமன்றி பொருளியல் நிலைக்கானத் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதுவே இம்மாநிலத்தில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாக உள்ளது.

இயாஸ்திலுள்ள சரத்துஸ்திர கோவில்.

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யாசுது_மாகாணம்&oldid=3569225" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்