யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப்

யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப் (Jacobus Henricus "Henry" van 't Hoff, Jr)என்பவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த (30 ஆகத்து 1852 - 1 மார்ச் 1911) ஒரு டச்சு இயற்பிய வேதியலாளர் ஆவார். அவரது காலத்தில் இவர் மிகத் திறமையான கோட்பாட்டு வேதியலாளர் எனக் கருதப்பட்டார்.வான் தோஃப் வேதியலுக்கான நோபல் பரிசு வரலாற்றில் 1901 ஆம் ஆண்டு வேதியியலுக்கான முதல் நோபல் பரிசை பெற்றார்.[2][3][4] வான் தோஃப் அவர்கள் நவீன வேதியல் கோட்பாடுகளான வேதி நாட்டம், வேதியியற் சமநிலை, வேதி வினைவேகவியல் மற்றும் வேதி வெப்ப இயக்கவியல் ஆகியவற்றின் முன்னோடி என்றழைக்கலாம். 1874 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட நான்முக கார்பன் அணு பற்றிய கோட்பாடு முப்பரிமாண வேதியியல் துறை உருவாக வித்திட்டது. 1875 ஆம் ஆண்டு அலீன், குமுலீன் மற்றும் அதன் அச்சுக்களின் சமச்சீரின்மை போன்றவைகளின் கட்டமைப்பை பற்றி ஊகித்துச் சொன்னார்.[5] இயற்பிய வேதியியல் துறையை உருவாக்கியவர் என்றும் அறியப்படுகிறார்.[6][7][8]

யாக்கோபசு வான் தோப்
Jacobus Henricus van 't Hoff, Jr.
1904 இல் வான் தோப்
பிறப்பு(1852-08-30)30 ஆகத்து 1852
ராட்டர்டேம், நெதர்லாந்து
இறப்பு1 மார்ச்சு 1911(1911-03-01) (அகவை 58)
இசுடெக்ளிசு, பெர்லின், செருமானியப் பேரரசு
வாழிடம்நெதர்லாந்து
செருமானியப் பேரரசு
தேசியம்இடச்சு
துறைஇயற்பிய வேதியியல்
கரிம வேதியியல்
கோட்பாட்டு வேதியியல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
  • டெல்ஃப்ட் தொழிநுட்பப் பல்கலைக்கழகம்
  • லைடன் பல்கலைக்கழகம்
  • பொன் பல்கலைக்கழகம்
  • பாரிஸ் பல்கலைக்கழகம்
  • ஊட்ரெக்ட் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்எதுவார்து மல்டர்[1]
முனைவர் பட்ட 
மாணவர்கள்
எர்னெஸ்ட் கோகென்
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள்பிரெடெரிக் டொனன்
அறியப்படுவது
விருதுகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்