யாகுட்சுக்கு
யகுட்ஸ்க் சகாக்குடியரசு
யாகுட்சுக்கு (Yakutsk) என்ற நகரம், உருசியா நிலப்பகுதியிலுள்ள சகா குடியரசின் தலைநகரம் ஆகும். இந்நகரம் ஆர்க்டிக் வட்டத்தின் தெற்குப் பகுதியில் 450 km (280 mi) தொலைவில் உள்ளது. சுரங்க தொழில்கள் அதிகம் நடைபெறும் நகரமாக இது இருப்பதால், இங்குள்ள மக்கள் தொகை வெகுவாக அதிகரிக்கிறது. இந்நகரத்தின் மக்கள் தொகை, 2021 ஆம் ஆண்டின் கணக்குப்படி, 3, 55, 443 ஆகும்.[7]
Yakutsk Якутск | |
---|---|
City under republican jurisdiction | |
Other transcription(s) | |
• Yakut | Дьокуускай |
படிமம்:Коллаж города Якутска.jpg | |
ஆள்கூறுகள்: 62°01′48″N 129°43′48″E / 62.03000°N 129.73000°E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | சகா குடியரசு[1] |
நிறுவிய ஆண்டு | 1632 |
City status since | 1643 |
அரசு | |
• நிர்வாகம் | Okrug Council |
• Head | Evgeny Grigoriev |
பரப்பளவு | |
• மொத்தம் | 122 km2 (47 sq mi) |
ஏற்றம் | 95 m (312 ft) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[2] | |
• மொத்தம் | 2,82,419 |
• மதிப்பீடு (2018)[3] | 3,11,760 (+10.4%) |
• தரவரிசை | 2010 இல் 68th |
• அடர்த்தி | 2,300/km2 (6,000/sq mi) |
நிர்வாக நிலை | |
• கீழ்ப்பட்டவை | city of federal subject significance of Yakutsk |
• Capital of | Sakha Republic[1] |
• Capital of | city of republic significance of Yakutsk |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | Yakutsk Urban Okrug |
• Capital of | Yakutsk Urban Okrug |
நேர வலயம் | ஒசநே+9 ([4]) |
அஞ்சல் குறியீடு(கள்)[5] | 677xxx |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 4112[6] |
OKTMO குறியீடு | 98701000001 |
City Day | Second Sunday of September |
தட்பவெப்பம்
இந்நகரத்தின் வருடாந்திர சராசரி வெப்பநிலை −8.0 °C (17.6 °F) ஆகும்.[8]
தட்பவெப்பநிலை வரைபடம் Yakutsk | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
10 -34 -40 | 9 -28 -37 | 6 -12 -26 | 8 3 -10 | 20 14 2 | 30 23 10 | 40 26 13 | 37 22 9 | 30 12 1 | 19 -3 -11 | 17 -22 -30 | 9 -34 -40 | ||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
கல்வி
இந்நகரத்தின் தொடக்கக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும், யுனெசுகோ (UNESCO ASPNet) இணைந்து செயற்படுகின்றன. சகா-துருக்கிய கல்லூரி, சகா-பிரான்சியப் பள்ளி, சகா-கொரியன் பள்ளி, யாகுட்சுக்கு பள்ளி எண் 16 (Yakutsk School Number 16) ஆகியன இத்திட்டத்தில் இணைந்துள்ளன.[9]
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்