யசவந்தபுரா சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
யசவந்தபுரா சட்டமன்றத் தொகுதி (Yeshvanthapura Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கர்நாடக சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். இது பெங்களூர் வடக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]
யசவந்தபுரா (யஷவந்தபுரா) | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 153 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூரு நகர மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதி |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் எசு. டி.சோமசேகர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
மைசூர் மாநிலம் (பெங்களூரு வடக்கு தொகுதி)
- 1951 (இட-1): கே. வி. பைரே கவுடா, இந்திய தேசிய காங்கிரசு[2]
- 1951 (இருக்கை-2): ஆர். முனிசாமியா, இந்திய தேசிய காங்கிரசு
- 1957 (இட-1): கே. வி. பைரகவுடா, இந்திய தேசிய காங்கிரசு[3][4]
- 1957 (இருக்கை-2): ஒய். இராமகிருஷ்ணா, இந்திய தேசிய காங்கிரசு[5]
மைசூர் மாநிலம் (யஷ்வந்தபூர் தொகுதி)
- 1962: கே. வி. பைரே கவுடா, இந்திய தேசிய காங்கிரசு[6][7][8]
- 1967-1973: தொகுதி இல்லை . பார்க்கவும் : உத்தரஹள்ளி[9][10]
கர்நாடக மாநிலம்
- 1973-2008: தொகுதி இல்லை . பார்க்கவும் : உத்தரஹள்ளி[11][12][13][14][15]
- 2008: கே. சோபா கரந்த்லாஜே, பாரதிய ஜனதா கட்சி[16][17]
- 2013: எஸ். டி. சோமசேகர், இந்திய தேசிய காங்கிரசு[18][19][20]
ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2018[21][22] | எஸ்.டி.சோமசேகர் | இந்திய தேசிய காங்கிரசு | |
2019[a][23] | பாரதிய ஜனதா கட்சி | ||
2023[24] | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
2018
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எஸ். டி. சோமசேகர் | 1,15,273 | 40.14 | ||
ஜத(ச) | டி. என். ஜவராயி கவுடா | 1,04,562 | 36.41 | ||
பா.ஜ.க | ஜக்கேஷ் | 59,308 | 20.65 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 1,453 | 0.51 | ||
வாக்கு வித்தியாசம் | 10,711 | ||||
பதிவான வாக்குகள் | 2,87,205 | 60.49 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்