மோ. ராஜா

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

மோகன் ராஜா (பிறப்பு: 15 சனவரி 1976) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் ஜெயம் (2002),[1] எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004),[2] சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (2006),[3] சந்தோஷ் சுப்பிரமணியம் (2008), தில்லாலங்கடி (2010),[4] தனி ஒருவன் (2015) போன்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் அறியப்படும் நபர் ஆனார்.

மோகன் ராஜா
பிறப்புராஜா மோகன்
15 சனவரி 1976 (1976-01-15) (அகவை 48)
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2001-தற்போது வரை
பெற்றோர்மோகன் (தந்தை)
வரலட்சுமி (தாய்)
உறவினர்கள்ஜெயம் ரவி (சகோதரர்)

இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் ஆவார். இவரது பெரும்பாலும் படங்களுமே மறு ஆக்கப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கலவையான வெற்றியின் ஒரு காலத்திற்குப் பிறகு, இவர் தனது முதல் எழுதி மற்றும் இயக்கிய அசல் படமான தனி ஒருவன் 2015 ஆம் ஆண்டில் வெளியாகி,[5] அதே ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய தமிழ் படங்களில் ஒன்றாக மாறியது.

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்பணி
இயக்குனர்எழுத்தாளர்நடிகர்
2001அனுமன் ஜங்ஷன்[6] Y N N
2003ஜெயம் Y N N
2004எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி Y N N
2006சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் Y N N
2008சந்தோஷ் சுப்பிரமணியம் Y N N
2010தில்லாலங்கடி Y N N
2011வேலாயுதம் Y Y N
2014என்ன சத்தம் இந்த நேரம் N N Y
2015தனி ஒருவன் Y Y N
2017வேலைக்காரன் Y Y N
2022காட்ஃபாதர் Y N N
2023யாதும் ஊரே யாவரும் கேளிர்[7] N N Y
2024தனி ஒருவன் 2 Y Y N

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மோ._ராஜா&oldid=3851859" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்