மை மிஸ்டர்ஸ்

மை மிஸ்டரஸ் என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான ஆஸ்திரேலிய படம் ஆகும். ஸ்டீபன் லான்ஸ் இத்திரைப்படத்தினை இயக்கியிருந்தார். ஜெரார்டு லீ என்பவர் திரைக்கதை எழுதியிருந்தார்.

மை மிஸ்டர்ஸ்
இயக்கம்ஸ்டீபன் லான்ஸ்
கதைஸ்டீபன் லான்ஸ்
ஜெரார்டு லீ
நடிப்பு
  • ஹாரிசன் கில்பர்ட்ஸன்
  • இம்மானுவல் பீரீட்
  • அண்ணா ரியான்
  • ரூபன் நாஷ்
படத்தொகுப்புஜில் பில்காக்
கலையகம்மினி ஸ்டுடியோஸ்
விநியோகம்டிரான்மிசன் பிலிம்ஸ்
வெளியீடுஆகத்து 14, 2014 (2014-08-14)(மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா)
நாடுஆத்திரேலியா
மொழிஆங்கிலம்

கதை

இப் படத்தின் கதையில் பதினாறு வயதான சிறுவன் ஒருவன், தனது தந்தையின் தற்கொலையை கண்டறிகிறான். அந்த துன்பத்திலிருந்து விடுபட உணர்ச்சியூட்டும் வழிகளை தேடுகிறான். அவன் ஒரு மர்மமான பெண்மையை சந்திக்கிறான். அவளிடம் சரணடைந்து தன்னுடைய உலகினை மறக்கிறான்.

உற்பத்தி

கோல்ட் கோஸ்டில் படப்பிடிப்பு நடந்தது.[1][2][3]

நடிகர்கள்

ஹாரிசன் கில்பர்ட்ஸன் - சார்லி பாய்ட்இம்மானுவல் பீரீட் - மேகிஅண்ணா ரியான் - சிறிய பெண்ரூபன் நாஷ் - ஒழுங்கற்ற பையன்ஹக் பார்கர் - டாம் பாய்ட்ரேச்சல் பிளேக் - கேட் பாய்ட்மால்கம் கென்னார்ட் - மைக்கேல் (மால் கென்னார்ட்)ராபின் மூர் - பியோனா பியர்ஸ்மான்டே லீ -

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மை_மிஸ்டர்ஸ்&oldid=3390995" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்