மைக்கேல் பி. ஜோர்டான்

மைக்கேல் பக்காரி ஜோர்டான்[1] (ஆங்கில மொழி: Michael Bakari Jordan) (பிறப்பு: பெப்ரவரி 9, 1987)[2] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் புரூட்வேல் ஸ்டேஷன் (2013), கிரீட் (2015) மற்றும் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் பான்தர் (2018)[3] போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.[4][5][6][7] இவர் தி வயர் (2002) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

மைக்கேல் பி. ஜோர்டான்
பிறப்புமைக்கேல் பக்காரி ஜோர்டான்
பெப்ரவரி 9, 1987 (1987-02-09) (அகவை 37)
சாண்டா அனா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை

2020 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகையால் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவர் எனவும் மற்றும் கவர்ச்சியான மனிதர்[8] எனவும் பட்டியல் செய்து வெளியானது.[9] அதே ஆண்டில், 21 ஆம் நூற்றாண்டின் 25 சிறந்த நடிகர்களின் பட்டியலில் த நியூயார்க் டைம்ஸ் அவரை 15 இடத்தில் பட்டியல் இட்டது.[10]

ஆரம்ப கால வாழ்க்கை

மைக்கேல் பக்காரி ஜோர்டான் பிப்ரவரி 9, 1987 அன்று கலிபோர்னியாவின் சாண்டா அனாவில் டோனா மற்றும் மைக்கேல் ஏ. ஜோர்டானுக்கு மகனாக பிறந்தார்.[11] இவருக்கு ஜமீலா என்ற சகோதரியும் காலித் என்ற ஒரு தம்பி உள்ளனர். இவர் 2010 இல் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில்[12] கால்பந்து வீரராக கையெழுத்திட்டார். ஜோர்டானின் குடும்பம் யூ ஜெர்சியிலுள்ள நுவார்க்கிற்குச் செல்வதற்கு முன்பு கலிபோர்னியாவில் இரண்டு ஆண்டுகள் இருந்தனர். அவர் நுவார்க் ஆர்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அங்கு அவரது தாயார் பணிபுரிந்தார் மற்றும் அங்கு அவர் கூடைப்பந்து விளையாட்டு வீராக இருந்தார்.[13]

YearTitleRoleNotes
1999Black and WhiteTeen #2
2001HardballJamal
2007BlackoutC.J.
2009Pastor BrownTariq Brown
2012Red TailsMaurice "Bumps" Wilson
ChronicleSteve Montgomery
2013Fruitvale StationOscar Grant
Justice League: The Flashpoint ParadoxVictor Stone / Cyborg (voice)Direct-to-DVD
2014That Awkward MomentMikey
2015Fantastic FourJohnny Storm / Human Torch
CreedAdonis "Donnie" Creed
2018Black PantherN'Jadaka / Erik "Killmonger" Stevens
KinMale CleanerCameo
Creed IIAdonis "Donnie" Creed
2019Just MercyBryan StevensonAlso producer
2021Without RemorseJohn ClarkAlso producer
A Journal for JordanCharles Monroe KingAlso producer; Filming

Television

YearTitleRoleNotes
1999சோப்ரானோஸ்Rideland KidEpisode: "Down Neck"
CosbyMikeEpisode: "The Vesey Method"
2002The WireWallace12 episodes
2003–2006All My ChildrenReggie Porter Montgomery59 episodes
2006CSI: Crime Scene InvestigationMorrisEpisode: "Poppin' Tags"
Without a TraceJesse LewisEpisode: "The Calm Before"
2007Cold CaseMichael CarterEpisode: "Wunderkind"
2009Burn NoticeCorey JensenEpisode: "Hot Spot"
BonesPerry WilsonEpisode: "The Plain in the Prodigy"
The AssistantsNate Warren13 episodes
2009–2011Friday Night LightsVince Howard26 episodes
2010Law & Order: Criminal IntentDanny FordEpisode: "Inhumane Society"
Lie to MeKey2 episodes
2010–2011ParenthoodAlex16 episodes
2012HouseWill WestwoodEpisode: "Love Is Blind"
2014The BoondocksPretty Boy Flizzy (voice)Episode: "Pretty Boy Flizzy"
2018Fahrenheit 451Guy MontagTelevision film; also executive producer
2019–presentGen:LockJulian Chase (voice)8 episodes

Also executive producer

Raising DionMark Warren3 episodes; also executive producer
2021Love, Death & RobotsTerence (voice)Also motion-capture

Episode: "Life Hutch"

What If...?N'Jadaka / Erik "Killmonger" Stevens (voice)Guest role

Post-production

வீடியோ கேம்கள்

YearTitleRoleNotes
2011கியர்ஸ் ஆஃப் வார் 3ஜேஸ் ஸ்ட்ராட்டன்
2016NBA 2K17ஜஸ்டிஸ் எங்/தன்னைMyCareer பயன்முறையில் ஹோஸ்ட்
2017வில்சனின் இதயம்கர்ட் மோஸ்பி
2018க்ரீட்: மகிமைக்கு உயருங்கள்அடோனிஸ் "டோனி" க்ரீட்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்