மைகேல் த்ரேவீனோ

மைகேல் அந்தோனி த்ரேவீனோ (Michael Anthony Trevino, பிறப்பு: ஜனவரி 25, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் டைலர் லாக்வுட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

மைகேல் த்ரேவீனோ
மைகேல் த்ரேவீனோ 2013
பிறப்புமைகேல் அந்தோனி த்ரேவீனோ
சனவரி 25, 1985 (1985-01-25) (அகவை 39)
கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2005–நடப்பு

ஆரம்பகால வாழ்க்கை

த்ரேவீனோ 25, ஜனவரி, 1985ஆம் ஆண்டு கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் நடிகை ஜென்னா உஷ்கோவிட்ஜை 3 வருடங்களாகக் காதலித்து வந்தார். 2014ம் ஆண்டு இவர்களின் காதல் முறிவடைந்தது.

திரைப்படங்கள்

ஆண்டுதலைப்புபாத்திரம்குறிப்புகள்
2006கோவ் பெல்ஸ்ஜாக்சன் மேட்தொலைக்காட்சி திரைப்படம்
2009லவ் பிண்ட்ஸ் அ ஹோம்தொலைக்காட்சி திரைப்படம்
2011தி பாக்டரிடட்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டுதீர்ப்புபிரிவுவேலைமுடிவு
20112011 டீன் சாய்ஸ் விருதுசாய்ஸ் டிவி: பிடித்த நடிகர்தி வாம்பயர் டைரீஸ்வெற்றி
201112வது அல்மா விருதுபிடித்த தொலைக்காட்சி நடிகர் - துணை பாத்திரம்தி வாம்பயர் டைரீஸ்பரிந்துரை
20122012 டீன் சாய்ஸ் விருதுசாய்ஸ் டிவி: பிடித்த நடிகர்தி வாம்பயர் டைரீஸ்வெற்றி
201213வது அல்மா விருதுபிடித்த தொலைக்காட்சி நடிகர்தி வாம்பயர் டைரீஸ்பரிந்துரை

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மைகேல்_த்ரேவீனோ&oldid=2918697" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்