மேரி சாந்தி தைரியம்

மேரி சாந்தி தைரியம் (Mary Shanthi Dairiam) (பிறப்பு 17 செப்டம்பர் 1939)[1] ஓர் மலேசிய மனித உரிமை, பெண்ணுரிமைப் போராளி ஆவார். ஐக்கிய நாடுகள் அவையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவிலும் பெண்களுக்கெதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழுவிலும் பணியாற்றினார்.[2][3]

மேரி சாந்தி தைரியம்
பிறப்பு(1939-09-17)செப்டம்பர் 17, 1939
தேசியம்மலேசியர்
பணிஐக்கிய நாடுகள் அவையின் பணியாளர்
அறியப்படுவதுமனித உரிமை, பெண்ணுரிமைப் போராளி

ஐக்கிய நாடுகள் அவையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவிலும்.[2] பெண்ணுக்கு எதிரான வேறுபாட்டுணர்வை நீக்கும் குழுவிலும் பணியாற்றுகிறார்.[3]

இசுரேலின் காசா போரினை ஆய்வு செய்ய ஐக்கிய நாடுகள் அவையால் அனுப்பி வைக்கப்பட்ட மூவரில் இவரும் ஒருவர்.[4]

பெண்களுக்கெதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் நீக்கத் தோற்றுவிக்கப்பட்ட பன்னாட்டு பெண்ணுரிமை காப்பகத்தின் ஆசியப் பிரிவின் நிறுவனரும் தற்போதைய இயக்குனரும் இவரே.[5]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்