மூளைத்தண்டு

மூளைத் தண்டு (brain stem) என்பது மூளையின் கீழ்ப்பகுதி ஆகும். இது மூளையின் பிற பகுதிகளை தண்டுவடத்துடன் இணைக்கின்றது.

இதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை பான்ஸ், நடுமூளை, பின்மூளை(முகுளம்) என்பனவாம்.

முதல் இரண்டு கபால நரம்புகள் (cranial nerves) தவிர மற்ற கபால நரம்புகள் மூளைத் தண்டில் இருந்து தான் புறப்படுகின்றன.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மூளைத்தண்டு&oldid=2601547" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்