மூன்லைட்டு (2016 திரைப்படம்)

மூன்லைட்டு (ஆங்கில மொழி: Moonlight) 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த அமெரிக்க நாடகத் திரைப்படம் ஆகும். பேர்ரி ஜென்கின்சால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. டிரிவான்டே ரோட்சு, ஆன்டிரே ஹாலந்து, ஜனெல் மொனே, அஷ்டன் சாண்டர்சு, ஜாரெல் ஜெரோம், நயோமீ ஹாரிசு, மகெர்சலா அலி ஆகியோர் நடித்துள்ளனர்.

மூன்லைட்டு
Moonlight
இயக்கம்பேர்ரி ஜென்கின்சு
திரைக்கதைபேர்ரி ஜென்கின்சு
இசைநிக்கொலசு பிரிடெல்
நடிப்பு
  • டிரிவான்டே ரோட்சு
  • ஆன்டிரே ஹாலந்து
  • ஜனெல் மொனே
  • அஷ்டன் சாண்டர்சு
  • ஜாரெல் ஜெரோம்
  • நயோமீ ஹாரிசு
  • மகெர்சலா அலி
ஒளிப்பதிவுஜேம்சு லாக்சுடன்
படத்தொகுப்பு
  • நாட் சாண்டர்சு
  • ஜோய் மெக்மில்லன்
கலையகம்
  • எ24
  • பிளான் பி எண்டர்டெயின்மெண்ட்
  • பேசுடெல் தயாரிப்புகள்
விநியோகம்A24
வெளியீடுசெப்டம்பர் 2, 2016 (2016-09-02)(தெல்லுரைடு)
அக்டோபர் 21, 2016 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்111 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$1.5 மில்லியன் (10.7 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$65.2 மில்லியன் (466.3 கோடி)[3]

மூன்லைட்டு விமர்சகர்களால் பெரிதும் புகழப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டின் சிறந்தத் திரைப்படமாகவும் சிலரால் கருதப்படுகிறது. [4][5][6][7]

இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றள்ளது. சிறந்த நாடகத் திரைப்படத்திற்கான கோல்டன் குளோப், சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது, சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது ஆகிய விருதுகளை வென்றது.[8][9][10][11][12]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Moonlight
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்