முர்ரே

முர்ரே (Murree), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இராவல்பிண்டி மாவட்டத்தின், முர்ரே தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடமும், மலைவாழிட நகரமும் ஆகும். இது பிர்பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது. 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, முர்ரே நகரத்தின் மொத்த மக்கள் தொகை 25,816 ஆகும். இது இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி பெருநகரத்தின் வெளிப்புறத்தில், இஸ்லாமாபாத்திற்கு வடகிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2291 மீட்டர் உயரத்தில், பிர்பாஞ்சல் மலைத்தொடரில் உள்ளது. இந்நகரத்தை பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் 1853-ஆம் ஆண்டு முதல் மலைவாழிடமாக கொண்டனர். பஞ்சாப் ஆளுநரின் மலைவாழிட அலுவலக முகாமாகவும், வாழிடமாகவும் 1876-ஆம் ஆண்டு முடிய இருந்தது. பின்னர் சிம்லாவிற்கு மாற்றப்பட்டது. [2][3][4][3]

முர்ரே
مری
மலைவாழிட நகரம்
அடைபெயர்(கள்): மலைகளின் ராணி, வெள்ளை நகரம்
முர்ரே is located in பஞ்சாப், பாக்கிஸ்தான்
முர்ரே
முர்ரே
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முர்ரே மலைவாழிடத்தின் அமைவிடம்
முர்ரே is located in பாக்கித்தான்
முர்ரே
முர்ரே
முர்ரே (பாக்கித்தான்)
ஆள்கூறுகள்: 33°54′15″N 73°23′25″E / 33.90417°N 73.39028°E / 33.90417; 73.39028
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
மாவட்டம்இராவல்பிண்டி
தாலுகாமுர்ரே தாலுகா
ஏற்றம்
2,291.2 m (7,517.1 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்25,816
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
ஒன்றியக் குழு8

19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் முர்ரே காலனித்துவ துருப்புகளுக்கான முகாமாகவும், மருத்துவ தளமாகவும் செயல்பட்டது. மேலும் பிரித்தானிய மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் முர்ரே ஒரு மலைவாழிட நகரமாக இருந்தது. [5] [6]முர்ரே நகரத்தில் ஆங்கிலேயர்களுக்காக நடத்தப்பட்ட லாரன்ஸ் கல்லூரி மற்றும் வணிக வளாகம் செயல்பட்டது. தற்போது முர்ரே குளிர்கால சுற்றுலா மலைநகரமாக உள்ளது.

பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு முர்ரே நகரம் பாகிஸ்தான் மக்களின் மலைவாழிட நகரமாக விளங்குகிறது.[7]முர்ரே நகரம் ஆசாத் காஷ்மீர் மற்றும் அப்போட்டாபாத் பகுதிகளுக்கு செல்பவர்களின் முக்கிய வழித்தடமாக உள்ளது.[8][9]

இயேசு கிறிஸ்து முர்ரே பகுதிக்கு வருகை புரிந்தார் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை ஆகும். [10]இயேசு சிலுவையில் மரித்த பின்னர், மேரி மாதா தனது இறுதிககாலத்தை முர்ரே பகுதியில் கழித்தார் என்பதும் உள்ளூர் மக்களின் நம்பிக்கை ஆகும்.[11]

2022 கடும் பனிப்பொழிகள்

8 சனவரி 2022 அன்று முர்ரே பகுதியில் கடும் பனிப்பொழிவினால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.[12][13]

படக்காட்சியகம்

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், முர்ரே
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)17.2
(63)
19.8
(67.6)
23.0
(73.4)
26.0
(78.8)
32.0
(89.6)
32.2
(90)
31.7
(89.1)
27.2
(81)
25.6
(78.1)
25.0
(77)
22.3
(72.1)
21.1
(70)
32.2
(90)
உயர் சராசரி °C (°F)7.2
(45)
7.5
(45.5)
11.6
(52.9)
17.2
(63)
21.7
(71.1)
25.1
(77.2)
22.4
(72.3)
21.4
(70.5)
20.9
(69.6)
18.6
(65.5)
14.5
(58.1)
10.2
(50.4)
16.53
(61.75)
தினசரி சராசரி °C (°F)3.7
(38.7)
4.0
(39.2)
8.0
(46.4)
13.2
(55.8)
17.3
(63.1)
20.6
(69.1)
19.1
(66.4)
18.4
(65.1)
17.2
(63)
14.3
(57.7)
10.3
(50.5)
6.3
(43.3)
12.7
(54.86)
தாழ் சராசரி °C (°F)0.1
(32.2)
0.5
(32.9)
4.3
(39.7)
9.1
(48.4)
12.8
(55)
16.1
(61)
15.7
(60.3)
15.4
(59.7)
13.4
(56.1)
10.1
(50.2)
6.2
(43.2)
2.4
(36.3)
8.84
(47.92)
பதியப்பட்ட தாழ் °C (°F)−8.4
(16.9)
-10.6
(12.9)
−7.0
(19)
-3.3
(26.1)
0.6
(33.1)
3.6
(38.5)
8.9
(48)
10.0
(50)
6.0
(42.8)
1.1
(34)
-3.3
(26.1)
−10.5
(13.1)
−10.6
(12.9)
பொழிவு mm (inches)126.5
(4.98)
145.0
(5.709)
176.8
(6.961)
133.0
(5.236)
91.9
(3.618)
142.0
(5.591)
418.3
(16.469)
336.3
(13.24)
161.5
(6.358)
70.2
(2.764)
32.5
(1.28)
70.3
(2.768)
1,904.3
(74.972)
ஆதாரம்: NOAA (1961–1990)[14]

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Attribution:

மேலும் படிக்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
முர்ரே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Everett-Heath, John (2012). "Murree". (2nd). Oxford University Press. 
  • "Murree, Pakistan". GeoNames. 2007. பார்க்கப்பட்ட நாள் 16 October 2021.
  • Abbasi, Wajih (26 April 2014). "Political History of Murree". பார்க்கப்பட்ட நாள் 16 October 2021.
  • Abbasi, Usama (26 April 2014). "Pakistan Tours Online". பார்க்கப்பட்ட நாள் 16 October 2021.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முர்ரே&oldid=3777761" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்