மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தை (Bombay Stock Exchange) ஆசியாவின் மிகப் பழைய பங்குச் சந்தையாகும். அது இந்தியாவின் மும்பையின் தலால் வீதியில் அமைந்துள்ளது. இது 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆசியாவில் 4வது மேலும் உலகின் 8வது பெரிய பங்குச் சந்தை. ஏறத்தாழ 3500 நிறுவனங்களின் பங்குகள் நிரற் படுத்தப்பட்டுள்ளன.

மும்பை பங்குச் சந்தை
मुंबई शेअर बाजार
BSE logo
இந்தியாவில் மும்பைப் பங்குச் சந்தை உள்ள இடம்
இந்தியாவில் மும்பைப் பங்குச் சந்தை உள்ள இடம்
மும்பை பங்குச் சந்தை
இந்தியாவில் மும்பைப் பங்குச் சந்தை உள்ள இடம்
வகைபங்குச் சந்தை
இடம்மும்பை, இந்தியா
அமைவு18°55′47″N 72°50′01″E / 18.929681°N 72.833589°E / 18.929681; 72.833589
நிறுவுகை1875
உரிமையாளர்பாம்பே பங்குச் சந்தை நிறுவனம்
முக்கிய மாந்தர்ம்து கண்ணன்(மு.செ.அ & நி.இ)
நாணயம்இந்திய ரூபாய் ()
பட்டியிலிடப்பட்ட நிறுவனங்கள் ஏண்ணிக்கை5,085
மொத்த பங்கு மதிப்புUS$1.8 டிரில்லியன்(Dec 2010)[1]
மொத்த வர்த்தகம்US$231 பில்லியன்(Nov 2010)
குறியீடுகள்சென்செக்ஸ், மற்றும் சில
இணையத்தளம்www.bseindia.com

செயல்படும் நேரம்

கட்டம்நேரம்
நாள் ஆரம்பம்8:00 - 9:00
முன்னொட்ட கட்டம்9:00 - 9:15
வர்த்தக கட்டம்9:15 - 3.30
நிலை பரிமாற்ற கட்டம்3:30 - 3:50
நிறைவு கட்டம்3:50 - 4:05
Option Exercise Session4:05 - 4:35
மார்ஜின் கட்டம்4:35 - 4:50
கேள்வி கட்டம்4:50 - 5:35
நாள் முடிவு5:30

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

  • முதல்நிலை இந்தியப்பங்குகள்

வெளி இணைப்புக்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்