முதிர்நிலை (பூச்சி)

(முதிர்நிலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உயிரியலில் முதிர்நிலை (Imago) எனப்படுவது, பூச்சிகளில் காணப்படும் உருமாற்ற செயல்முறையில் உருவாகும் வெவ்வேறு விருத்தி நிலைகளில், இறுதியான விருத்தி நிலையாகும். முழுமையான உருமாற்றத்துக்கு உட்படும் உயிரிகளில் கூட்டுப்புழுவிலிருந்து வெளியேறும் இறுதி விருத்தி நிலையாகவும், முழுமையற்ற உருமாற்றத்துக்கு உட்படும் உயிரிகளில் கடைசியான தோலுரித்தல் (Ecdysis/Moulting) நிகழும்போது அணங்குப்பூச்சி நிலையிலிருந்து வெளிவரும் இறுதி விருத்தி நிலையாகவும் அமையும்.

தோலுரித்தல் செயல்முறை மூலம், சிறகுள்ள இறுதி முதிர்நிலைக்கு வரும் Cicada உயிரி

இந்த முதிர்நிலையே இனப்பெருக்க உறுப்புக்களைக் கொண்ட பருவமானதாக இருப்பதனாலும், சிறகுள்ள பூச்சிகளில் சிறகுகள் முழுமையாக விருத்தியடைந்த நிலையில் காணப்படுவதனாலும், இந்த நிலையே குறிப்பிட்ட உயிரியின் முழுமையாக முதிர்ந்த நிலையாகக் கருதப்படும். சில உயிரிகளில் இறுதியான முதிர்நிலைக்கு வருவதற்கு முன்னராக, சிறகுகள் விருத்தியடைந்தும், இனப்பெருக்க உறுப்புக்கள் விருத்தியடையாமலும் இருக்கும் ஒரு துணை முதிர்நிலைப் பருவமும் காணப்படுவதுண்டு.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முதிர்நிலை_(பூச்சி)&oldid=2745419" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்