முண்டுகா சட்டமன்றத் தொகுதி

தில்லியில் உள்ள சட்டமன்றத் தொகுதி

முண்டுகா சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 38, 43 ஆகிய வார்டுகளின் பகுதிகளும், 44வது வார்டும், 48, 50 ஆகிய வார்டுகளின் பகுதிகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

ஐந்தாவது சட்டமன்றம்

  • காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
  • உறுப்பினர்: ராம்பீர் சோக்கீன் [2]
  • கட்சி: சுயேட்சை[2]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

ஆறாவது சட்டமன்றம்

  • காலம்: 2015 முதல்
சட்டமன்ற உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுகிறது.

சான்றுகள்

மேலும் பார்க்க

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்