முகம்மது நூர்

இந்திய கால்பந்து வீரர்

முகம்மது நூர் (Muhammad Noor) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1925 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார்[1]

முகம்மது நூர்
Muhammad Noor
சுய தகவல்கள்
பிறந்த நாள்1925 (அகவை 98–99)
பிறந்த இடம்ஆந்திரப்பிரதேசம்
இறந்த நாள்9 சூன் 2000
இறந்த இடம்ஐதராபாத்து
பன்னாட்டு வாழ்வழி
இந்திய தேசிய கால்பந்து அணி

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முகம்மது_நூர்&oldid=3748118" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்