மிடில் கிளாஸ் மாதவன்

டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மிடில் கிளாஸ் மாதவன் (Middle Class Madhavan) 2001 இல் வெளியான காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ஓர் தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. கஜேந்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபு, அபிராமி, வடிவேலு,விவேக், விசு, டெல்லி கணேஷ் போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இது தினா இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இது தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

மிடில் கிளாஸ் மாதவன்
இயக்கம்டி. பி. கஜேந்திரன்
தயாரிப்புகே. ஆர். கங்காதரன்
இசைதினா[1]
நடிப்புபிரபு
அபிராமி
வடிவேலு
விவேக்
டெல்லி கணேஷ்
விசு
ஒளிப்பதிவுரகுநாத் ரெட்டி
வெளியீடுசனவரி 1, 2001
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

எண்பாடல்பாடியவர்
1என் சக்சஸ் தெரியாதாஹரிணி
2அம்மா அம்மாஸ்ரீநிவாஸ், ஹரிணி
3அம்மம்மா தாங்காதுஹரிஹரன், சுஜாதா
4பக்கம் நிக்கும் நிலாமனோ, அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி
5மாப்பிள்ளை ஒட்டமலேசியா வாசுதேவன், ரேவதி சங்கரன், சுவர்ணலதா

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்