மால்வேசியே

மால்வேசியே (மால்வேசியே)
Malva parviflora
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Malvales
குடும்பம்:
மால்வேசியே (மால்வேசியே)

திறனாய்வாளர்: AntoineLaurentdeJussieu
துணைக்குடும்பங்கள்
  1. Bombacoideae
  2. Brownlowioideae
  3. Byttnerioideae
  4. Dombeyoideae
  5. Grewioideae
  6. Helicteroideae
  7. Malvoideae
  8. Sterculioideae
  9. Tilioideae

மால்வேசியே என்பது (தாவர வகைப்பாடு : Malvaceae; ஆங்கிலம்:mallows) பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 200 பேரினங்களும், அவற்றினுள் ஏறத்தாழ 2,300 இனங்களும் உள்ளன.[1] உலகெங்கும் இத்தாவரங்கள் காணப்பட்டாலும். வெப்ப, மிதவெப்ப மண்டலநாடுகளில் மிகுதியாக காணப்படுகின்றன, இக்குடும்பத் தாவரங்களுள், 22 பேரினங்களும். 125 சிற்றினங்களும் இந்தியாவில் வளர்வதாக கண்டறியப் பட்டுள்ளது. தமிழில் இதன் பெயரை பருத்திக் குடும்பம் எனலாம்.

வளரியல்பு

ஓராண்டு சிறு செடிகள் (எ,கா, மால்வா சில்வெஸ்ட்ரிஸ்) அல்லது பல ஆண்டு புதர் செடிகள் (எ,கா, ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ்) அல்லது மரங்கள் (எ,கா, தெஸ்பிசியா பாப்புல்னியா), இக்குடும்பத் தாவரங்களில் வழவழப்பானமியூசிலேஜ் நீர்மம் காணப்படும், நட்சத்திர வடிவ மயிர் வளரிகள், தாவரத்தின்இளம் உறுப்புகளின் மீது காணப்படுகின்றன.நிலத்தின் மேல் காணப்படும் தண்டினையுடையது. நட்சத்திர வடிவ ரோமவளரிகளால்,இளம் தண்டு மூடிக் காணப்படும். இதன் வேர்,ஆணிவேர்த் தொகுப்பு ஆகும்.

இலையமைப்பு

இலைகள், இலைக்காம்புடையது. தனி இலை. முழுமையானது (எ,கா, தெஸ்பிசியா பாப்புல்னியா) அல்லது அங்கை வடிவ மடல்களையுடையது. (எ,கா) காஸிபியம் ஆர்போரியம்) மாற்றியலையமைவு. இலையடி செதிலுடையது. விளிம்பு பற்கள்போன்றது (எ,கா, ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ்) மற்றும் வலைப்பின்னல் நரம்பமைப்புடையது.

ஊடகங்கள்

அடிக்குறிப்புகள்

  1. Abutilon eremitopetalum
  2. Abutilon menziesii
  3. Abutilon sachetianum
  4. Abutilon sandwicense
  5. Atkinsia cubensis
  6. Dicellostyles axillaris
  7. Hampea breedlovei
  8. Hampea dukei
  9. Hampea micrantha
  10. Hampea montebellensis
  11. Hampea reynae
  12. Hampea sphaerocarpa
  13. Hampea thespesioides
  14. Hibiscadelphus bombycinus
  15. Hibiscadelphus crucibracteatus
  16. Hibiscadelphus distans
  17. Hibiscadelphus giffardianus
  18. Hibiscadelphus hualalaiensis
  19. Hibiscadelphus wilderianus
  20. Hibiscadelphus woodii
  21. Hibiscus clayi
  22. Hibiscus dioscorides
  23. Hibiscus diriffan
  24. Hibiscus escobariae
  25. Hibiscus fragilis
  26. Hibiscus macropodus
  27. Hibiscus malacophyllus
  28. Hibiscus noli-tangere
  29. Hibiscus quattenensis
  30. Hibiscus scottii
  31. Hibiscus socotranus
  32. Hibiscus stenanthus
  33. Julostylis polyandra
  34. Kokia cookei
  35. Kokia drynarioides
  36. Kokia kauaiensis
  37. Kokia lanceolata
  38. Lebronnecia kokioides
  39. Nototriche ecuadoriensis
  40. Nototriche jamesonii
  41. Robinsonella brevituba
  42. Robinsonella mirandae
  43. Robinsonella samaricarpa
  44. Symphyochlamys erlangeri
  45. Thespesiopsis mossambicensis
  46. Wercklea cocleana
  47. Wercklea flavovirens
  48. Wercklea grandiflora
  49. Wercklea intermedia
  50. Wissadula diffusa
  51. Wissadula divergens
  • Hibiscus kokio ssp. kokio என்பதைக் குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்படுகிறது.

வெளியிணைப்புகள்

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மால்வேசியே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மால்வேசியே&oldid=3913883" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்