மால்டா கோட்டம்

மால்டா கோட்டம் (Malda Division)இந்தியாவின் மேற்கு வங்காளம்|மேற்கு வங்காள]] மாநிலத்தின்]] 5 வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். மேற்கு வங்காளத்தில் வடக்கில் உள்ள இக்கோட்டம் ஜல்பைகுரி கோட்டத்தின் சில மாவட்டங்களைக் கொண்டு 22 நவம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது.[1]மால்டா கோட்டத்தின் தலைமையிடம் மால்டா நகரம் ஆகும்.

மால்டா கோட்டம்
மேற்கு வங்காள மாநிலத்தில் மால்டா கோட்டத்தின் அமைவிடம் (நீலமும், பச்சையும் கலந்த நிறத்தில்)
மேற்கு வங்காள மாநிலத்தில் மால்டா கோட்டத்தின் அமைவிடம் (நீலமும், பச்சையும் கலந்த நிறத்தில்)
Map
Interactive Map Outlining Malda
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
தலைமையிடம்மால்டா
மாவட்டங்கள்வடக்கு தினஜ்பூர், தெற்கு தினஜ்பூர், மால்டா, முர்சிதாபாத்
பரப்பளவு
 • மொத்தம்14,418 km2 (5,567 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,57,73,557
 • அடர்த்தி1,100/km2 (2,800/sq mi)

மாவட்டங்கள்

மால்டா கோட்டம் 4 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:[2]

குறியீடுமாவட்டம்தலைமையிடம்பரப்பளவுமக்கள் தொகை, 2011மக்கள்தொகை அடர்த்திMap
MAமால்டா மாவட்டம்மால்டா3,733 km2(1,441 sq mi)3,997,9701,100/km2 (2,800/sq mi)
MUமுர்சிதாபாத்பகரம்பூர்5,324 km2(2,056 sq mi)7,103,8071,334/km2 (3,460/sq mi)
NDவடக்கு தினஜ்பூர்ராய்காஞ்ச்3,142 km2 (1,213 sq mi)3,000,849960/km2 (2,500/sq mi)
SDதெற்கு தினஜ்பூர்பாலூர்காட்2,219 km2 (857 sq mi)1, 670,931750சகிமீ2 (2,000/sq mi)
மொத்தம்414,418 சகிமீ

(5,567 சதுர மைல்)

15,773,5574,177 km2

(10,760/sq mi)

மக்கள் தொகை

மால்டா கோட்டத்தின் சமயங்கள்
இசுலாம்
60.94%
இந்து சமயம்
38.20%
பிறர்
0.80%




Religion in Malda Division (2021)

  பிற சமயத்தினர் (0.80%)

மேற்கு வங்காளத்தின் மால்டா கோட்டத்தில் மட்டுமே முஸ்லீம் மக்கள் தொகை 60.94% ஆக உள்ளது..[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மால்டா_கோட்டம்&oldid=3615289" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்