மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் தொடர்கள் (ஆங்கில மொழி: Marvel Cinematic Universe television series) என்பது மார்வெல் காமிக்ஸ் வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க நாட்டு மீநாயகன் தொலைக்காட்சி தொடர் ஆகும். அவை மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்
வகை மீநாயகன்
மூலம்மார்வெல் காமிக்ஸ்
நடிப்பு
  • மார்வெல் தொலைக்காட்சி தொடர் நடிகர்கள்
  • மார்வெல் ஸ்டுடியோஸ் தொடர் நடிகர்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்
அத்தியாயங்கள்
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
தயாரிப்பு நிறுவனங்கள்
விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசை
ஒளிபரப்பான காலம்
  • மார்வெல் தொலைக்காட்சி
(செப்டம்பர் 24, 2013 - அக்டோபர் 16, 2020)
வெளியிணைப்புகள்
இணையதளம்

2010 ஆம் ஆண்டில் மார்வெல் தொலைக்காட்சியை உருவாக்கிய பின்னர் மார்வெல் திரைப் பிரபஞ்சம் முதன்முதலில் தொலைக்காட்சிக்கு விரிவடைந்தது. அத்துடன் ஏபிசி நிறுவனத்துடன் கையொப்பம் செய்யப்பட்டு ஏபிசி ஸ்டுடியோஸ் மூலம் செப்டம்பர் 2013 முதல் அக்டோபர் 2020 வரை 12 தொடர்களை உருவாக்கியது. இவை ஏபிசி மற்றும் ஃப்ரீஃபார்ம் போன்ற தொலைக்காட்சியிலும் நெற்ஃபிளிக்சு மற்றும் ஹுலு போன்ற இணையதளத்திலும் ஒளிபரப்பப்பட்டது. முக்கிய ஏபிசி தொலைக்காட்சி தொடர்கள் திரைப்படங்களில் தோன்றிய கதாபாத்திரைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டடுள்ளது. அவை 'மார்வெல் ஹீரோஸ்' தொடர் என குறிப்பிடப்பட்டன. நெற்ஃபிளிக்சு இணையத்துக்காக தயாரிக்கப்பட்ட தொடர் குழுவை "மார்வெல் நைட்ஸ்" தொடர் என்று அழைக்கப்பட்டது. ஃப்ரீஃபார்ம் மற்றும் ஹுலுவுக்காக இளம் வயதுவந்தோரை கவனம் செலுத்தி தொடர்கள் தயாரிக்கப்பட்டன. இது 2019 டிசம்பரில் மார்வெல் தொலைக்காட்சி மூடப்படுவதற்கு முன்னர் 'அட்வென்ச்சர் இன் ஃபியர்' தொடர் குழு என்று அழைக்கப்பட்டது.

திரைப்படங்களுக்குப் பின்னால் உள்ள தயாரிப்பு ஸ்டுடியோவான மார்வெல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் டிஸ்னி+ என்ற கோரிய நேரத்து ஒளிதம் சேவைக்காக தங்கள் சொந்தத் தொடரைத் தயாரிக்கத் தொடங்கியது, இதில் முதலாவது தொடர் ஜனவரி 2021 இல் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து குறைந்தது பதினொரு தொடர்கள் தயாரிக்கப்படுகின்றது. இவை படங்களிலிருந்து வரும் துணைக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாக்கப்படுகின்றது. இவை மார்வெல் தொலைக்காட்சித் தொடர்களைக் காட்டிலும் மிகப் பெரிய பொருள் செலவை கொண்டுள்ளன, மேலும் மார்வெல் தொலைக்காட்சித் தொடர்கள் என்று இல்லாத வகையில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களுடன் ஒன்றோடொன்று இணைகின்றன.

வளர்ச்சி

ஜூன் 2010 இல் ஜெப் லோப் என்பவரை தலைவராக நியமிக்கப்பட்டு மார்வெல் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. பின்னர் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் திரைப்பட உரிமையினால் ஈர்க்கப்பட்ட பல தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2015 இல் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் உடன் ஒருங்கிணைக்கப்பட்டது.[1]

இது மார்வெல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பிரிவுகளுக்கு இடையே இருக்கும் பிளவுகளை விரிவுபடுத்துவதாகக் காணப்பட்டது, மேலும் இந்தத் தொடரின் நிகழ்வுகள் மற்றும் கதாபாத்திரங்கள் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் திரைப்படங்களுடன் ஒத்துப்போகாதவாறு எடுக்கப்பட்டதுள்ளது. அதே நேரத்தில் மார்வெல் ஸ்டுடியோவின் குறிப்பிடத்தக்க ஈடுபாட்டைக் கொண்டிருந்த ஒரே மார்வெல் தொலைக்காட்சித் தொடர் ஏஜென்ட் கார்ட்டர் ஆகும். இது கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்த பெக்கி கார்ட்டர் என்பவரின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 2018 வாக்கில் மார்வெல் ஸ்டுடியோஸ் டிஸ்னியின் புதிய ஓடிடி தளமான டிஸ்னி+ க்காக பல வரையறுக்கப்பட்ட தொடர்களை உருவாக்கி வருகிறது.

மார்வெல் தொலைக்காட்சி

ஏபிசி தொடர்கள்

மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக மார்வெல் தொலைக்காட்சி உருவாக்கிய முதல் தொலைக்காட்சித் தொடர் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட்[2] ஆகும். இது ஆகஸ்ட் 2012 இல் ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சனவரி 2014 இல் ஏஜென்ட் கார்ட்டர் தொடர் அறிவிக்கப்பட்டு, இரண்டு பருவங்களாக ஒளிபரப்பானது.

தொடர்கள்பருவங்கள்அத்தியாயம்ஒளிபரப்புஅலைவரிசை
முதலில் ஒளிபரப்பப்பட்டதுகடைசியாக ஒளிபரப்பப்பட்டது
ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட்[3]12224 செப்டம்பர் 201313 மே 2014ஏபிசி
223 செப்டம்பர் 201414 மே 2015
329 செப்டம்பர் 201517 மே 2016
420 செப்டம்பர் 201616 மே 2017
51 டிசம்பர் 201718 மே 2018
61310 மே 20192 ஆகஸ்ட் 2019
727 மே 202012 ஆகஸ்ட் 2020
ஏஜென்ட் கார்ட்டர்[4]186 ஜனவரி 201524 பிப்ரவரி 2015
21019 ஜனவரி 20161 மார்ச் 2016
இன்கியுமன்சு[5][6]1829 செப்டம்பர் 201710 நவம்பர் 2017

நெற்ஃபிளிக்சு தொடர்கள்

அக்டோபர் 2013 வாக்கில், மார்வெல் நிறுவனம் நெற்ஃபிளிக்சு மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடித் தளத்திற்கு தொடர்களை தயாரிக்க தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் நான்கு நாடகத் தொடர்களும் மற்றும் குறும்தொடர்களும் கோரிய நேரத்து ஒளித சேவைகள் கீழ் தயாரிக்க முன் வந்தது. அதை தொடர்ந்து டேர்டெவில், ஜெசிகா ஜோன்சு, அயன் பிஸ்ட் மற்றும் லூக் கேஜ் ஆகியவற்றின் அடிப்படையில் நேரடி தொடர்களை நெற்ஃபிளிக்சு வழங்குவதாக டிஸ்னி அடுத்த மாதம் அறிவித்தது.

வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மார்வெல் தொடர்கள் ஒளிபரப்பிய பின்னர், நெற்ஃபிளிக்சு அனைத்து தொடர்களையும் பிப்ரவரி 2019 இறுதிக்குள் ரத்து செய்தது, ஆனால் தற்போதுள்ள பருவங்களை தொடர்ந்தும் பார்க்க முடியும். இந்த தொடர்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு நெற்ஃபிளிக்சு அல்லாத தொடர்கள் அல்லது திரைப்படங்களில் இந்த கதாபாத்திரங்கள் தோன்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்கள்பருவங்கள்அத்தியாயம்ஒளிபரப்புஅலைவரிசை
டேர்டெவில்[7]11310 ஏப்ரல் 2015நெற்ஃபிளிக்சு
218 மார்ச் 2016
319 அக்டோபர் 2018
ஜெசிகா ஜோன்சு[8]11320 நவம்பர் 2015
28 மார்ச் 2018
314 ஜூன் 2019
லூக் கேஜ்11330 செப்டம்பர் 2016
222 ஜூன் 2018
அயன் பிஸ்ட்11317 மார்ச் 2017
27 செப்டம்பர் 2018
தி டிபென்டெர்சு[9]1818 ஆகஸ்ட் 2017
தி பனிஷர்[10]11317 நவம்பர் 2017
218 ஜனவரி 2019

இளம் வயதுவந்தோருக்கான தொடர்கள்

தொடர்கள்பருவங்கள்அத்தியாயம்ஒளிபரப்புஅலைவரிசை
முதலில் ஒளிபரப்பப்பட்டதுகடைசியாக ஒளிபரப்பப்பட்டது
ரன்வேஸ்[11]11021 நவம்பர் 20179 ஜனவரி 2018குலு
21321 டிசம்பர் 2018
31013 டிசம்பர் 2019
கிலோங்க் & டக்ஜ்ர்1107 ஜூன் 20182 ஆகஸ்ட் 2018ஃப்ரீஃபார்ம்
14 ஏப்ரல் 201930 மே 2019

பயம் நிறைந்த சாகசத் தொடர்கள்

தொடர்கள்பருவங்கள்அத்தியாயம்ஒளிபரப்புஅலைவரிசை
ஹெல்ஸ்ட்ராம்11016 அக்டோபர் 2020ஹுலு

மார்வெல் ஸ்டுடியோஸ்

நான்காம் கட்டம்

நான்காம் கட்டத்தில் உள்ள அனைத்து தொடர்களும் டிஸ்னி+ இல் வெளியிடப்படுகின்றன.

தொடர்கள்பருவங்கள்அத்தியாயம்ஒளிபரப்புதிரைக்கதைஇயக்குனர்
முதலில் ஒளிபரப்பப்பட்டதுகடைசியாக ஒளிபரப்பப்பட்டது
வாண்டாவிஷன்19சனவரி 15, 2021 (2021-01-15)மார்ச்சு 5, 2021 (2021-03-05)ஜாக் ஷாஃபர்[12]மாட் ஷக்மேன்[13]
பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர்16மார்ச்சு 19, 2021 (2021-03-19)ஏப்ரல் 23, 2021 (2021-04-23)மால்கம் சுபெல்மேன்[14]காரி சுகோக்லாண்ட்[15]
லோகி16சூன் 9, 2021 (2021-06-09)சூலை 14, 2021 (2021-07-14)மைக்கேல் வால்ட்ரான்[16]கேட் ஹெரான்[17]
வாட் இப்...?19ஆகத்து 11, 2021 (2021-08-11)அக்டோபர் 6, 2021 (2021-10-06)ஏ.சி. பிராட்லி[18]பிரையன் ஆண்ட்ரூஸ்
ஹாக்ஐ16[19]நவம்பர் 24, 2021 (2021-11-24)[20]திசம்பர் 22, 2021 (2021-12-22)[21]ஜொனாதன் இக்லா[22]ரைஸ் தாமஸ், பெர்ட் மற்றும் பெர்டி[23]
மூன் நைட்16[24]மார்ச்சு 30, 2022 (2022-03-30)[25]மே 4, 2022 (2022-05-04)ஜெர்மி ஸ்லேட்டர்[26]முகமது தியாப், ஜஸ்டின் பென்சன், ஆரோன் மூர்ஹெட்[27]
மிஸ். மார்வெல்16[28]சூன் 8, 2022 (2022-06-08)சூலை 13, 2022 (2022-07-13)[29]பிஷா கே. அலிஅடில் எல் அர்பி மற்றும் பிலால் ஃபல்லாஹ், ஷர்மீன் ஒபைட்-சினாய், மீரா மேனன்[30]
சீ-ஹல்க்19ஆகத்து 17, 2022 (2022-08-17)அக்டோபர் 12, 2022 (2022-10-12)[31]ஜெசிக்கா காவோ[32]கேட் கொய்ரோ, அனு வாலியா[33]
பெயரிடப்படாத மார்வெல் ஹாலோவீன் சிபெஷல்சிறப்புஅக்டோபர் 2022 (2022-10)மைக்கேல் ஜெய்சினோ[34]
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி ஹாலிடே சிபெஷல்சிறப்புதிசம்பர் 2022 (2022-12)ஜேம்ஸ் கன்

ஐந்தாம் கட்டம்

தொடர்கள்பருவங்கள்அத்தியாயம்ஒளிபரப்புதிரைக்கதைஇயக்குனர்
முதலில் ஒளிபரப்பப்பட்டதுகடைசியாக ஒளிபரப்பப்பட்டது
வாட் இப்...? 2292023 (2023)ஏ.சி. பிராட்லிபிரையன் ஆண்ட்ரூஸ்
சீக்ரெட் இன்வேசன்162023 (2023)கயில் பிராட்ஸ்ட்ரீட்டுஅலி செலிம் & தாமஸ் பெசுச்சா
எக்கோ162023 (2023)மரியன் டேயர்சிட்னி பிரீலாண்ட் & கத்ரியோனா மெக்கென்சி
லோகி 2262023 (2023)எரிக் மார்டின்ஜஸ்டின் பென்சன் & ஆரோன் மூர்ஹெட்
அயன்ஹார்டு162023 (2023)சினக்க கோட்ஜ்சாம் பெய்லி & ஏஞ்சலா பார்ன்ஸ்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்