மாயா சான்சா

மாயா சான்சா (Maya Sansa)(பிறப்பு 25 செப்டம்பர் 1975) என்பவர் இத்தாலிய நடிகை ஆவார்.

மாயா சான்சா
Maya Sansa
பிறப்பு25 செப்டம்பர் 1975 (1975-09-25) (அகவை 48)
உரோம், இத்தாலி
பணிநடிகை

இளமையும் திரைப்படமும்

மாயா சான்சா ஈரானிய தந்தை மற்றும் இத்தாலியத் தாய்க்கு மகளாக ரோமில் பிறந்தார்.[1] இவர் 14 வயதாக இருந்தபோது, ரோமில் உள்ள "விர்ஜிலியோ" என்ற உயர்நிலைப் பள்ளியில் நடிப்பினைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பின்னர் கில்ட்ஹால் இசை மற்றும் நாடகப் பள்ளியில் படிப்பினைத் தொடர இலண்டனுக்குச் சென்றார். இங்கு இவர் நடிப்பில் பட்டம் பெற்றார். மார்கோ பெல்லோச்சியோவால் இவரது புதிய படமான லா பாலியாவில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், மாயா குட்மார்னிங், நைட் படங்களில் நடித்ததன் மூலம் பெலோச்சியோவுடன் இரண்டாவது முறையாக பணியாற்றினார். சன்சா மார்கோ டுல்லியோ ஜியோர்டானாவுடன் தி பெஸ்ட் ஆப் யூத் திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார்.[2]

த நியூயார்க் டைம்ஸ் 2 மே 2004 அன்று கட்டுரையை ஒன்றை வெளியிட்டது. இதில் இத்தாலியத் திரைப்படத்துறையின் புதிய பிம்பம் மாயா, என்று பெயரிட்டது.[3]

சூன் 14, 2013-ல், டார்மன்ட் பியூட்டியில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகைக்கான டேவிட் டி டொனாடெல்லோ விருதினை வென்றார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை

மாயாவிற்கு தலிதா என்ற மகள் உள்ளார் மாயாவின் கணவர் பேப்ரிஸ் ஸ்காட். இவர்கள் பாரிஸில் வசிக்கின்றனர்.[5] 

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மாயா_சான்சா&oldid=3680562" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்