மாயன் (திரைப்படம்)

நாசர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாயன் 2001 ஆம் வந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் நாசர்,ரோஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மாயன்
இயக்கம்நாசர்
தயாரிப்புகமீலா நாசர்
கதைசுந்தர திருமால்
இசைதேவா
நடிப்புநாசர்
ரோஜா
பாலாசிங்
தலைவாசல் விஜய்
தியாகு
வடிவேலு
கே. ஆர். வத்சலா
ரஞ்சிதா
வடிவுக்கரசி
ஒளிப்பதிவுபி. எஸ். தரன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 14, 2001
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை

கிராமப்படம்

கதை

மாயன் கிராமத்தில் வசிக்கும் இளைஞன். அங்கு உள்ள நில உரிமையாளர்கள் அவர்கள் நிலங்களில் வேலை செய்யும் ஏழைகளைச் சுரண்டுகிறார்கள். அதை எதிர்க்கிறார் மாயன். இதனால் நில உரிமையாளர்கள் அவருக்குப் பெருந்துன்பம் விளைவிக்கறார்கள். மாயனின் காதலி கொல்லப்படுகிறாள். கோபத்தில் பொங்கும் மாயன் அவர்களை அழிக்கப் புறப்படுகிறார். இறுதியில் அந்த கிராமத்தில் மாற்றம் வந்ததா, ஏழைகளின் வாழ்வு விடிந்ததா என்று செல்லும் கதை.

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=maayan பரணிடப்பட்டது 2012-10-03 at the வந்தவழி இயந்திரம்
  2. http://www.hindu.com/2001/09/21/stories/09210222.htm பரணிடப்பட்டது 2007-11-09 at the வந்தவழி இயந்திரம்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மாயன்_(திரைப்படம்)&oldid=3660662" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்