மஸ்கட் சர்வதேச விமான நிலையம்

மஸ்கட் சர்வதேச விமான நிலையம் (ஐஏடிஏ: MCTஐசிஏஓ: OOMS),[2] ஓமான் நாட்டின் மஸ்கட்டில் உள்ளது. இது 21 சதுர கிலோமீட்டர்கள் (8.1 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் ஒரு முனையம் உள்ளது. புதிதாக கட்டப்படுகின்ற முனையத்தில் ஆண்டு தோறும் 1.2 கோடி பயணியர் வந்து செல்லலாம்.[3] ஓமான் ஏர் எனப்படும் தேசிய வானூர்தி சேவை இங்கிருந்து விமானங்களை இயக்குகிறது.

மஸ்கட் சர்வதேச விமான நிலையம்
Muscat International Airport

مطار مسقط الدولي
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைராணுவம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு
இயக்குனர்ஓமான் வானூர்தி மேலாண்மை நிறுவனம்
சேவை புரிவதுமஸ்கட்
அமைவிடம்மஸ்கட், ஓமான்
மையம்ஓமான் ஏர்
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
அடிமீட்டர்
08R/26L (Closed Temp) [1]11,7583,584Asphalt
08L/26R13,1234,000Asphalt
புள்ளிவிவரங்கள் (2014)
மொத்த பயணியர்14,034,865
மொத்த விமான போக்குவரத்துகள்114,258

வானூர்திகளும் சேரும் இடங்களும்

பயணியர் வானூர்திகள்

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் அரேபியாரஸ் அல் கைமா பன்னாட்டு வானூர்தி நிலையம், ஷார்ஜா
ஏர் புளூகராச்சி, லாகூர்
ஏர் இந்தியாபெங்களூர், சென்னை, தில்லி, கோவா, ஐதரபாத், மும்பை
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்கொச்சி, கோழிக்கோடு, மங்களூர், திருவனந்தபுரம்
பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் சிட்டகொங், தாக்கா
பிரித்தானிய ஏர்வேஸ்அபு தாபி, லண்டன் ஹீத்ரோ
சாம் விங்ஸ் ஏர்லைன்ஸ் டமாஸ்கஸ்[4]
எகிப்து ஏர்கெய்ரோ
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்அட்டிஸ் அபாபா
எமிரேட்ஸ் எயர்லைன்துபாய்
எடிஹட் ஏர்வேஸ்அபு தாபி
பிளைதுபாய் அல் மக்தவும்,[5] துபாய்
வளைகுடா விமானம்பஃகுரைன்
இன்டிகோமும்பை
இரான் அசேமான் ஏர்லைன்ஸ் ஷிராஸ்
ஜெட் ஏர்வேஸ்கொச்சி, மும்பை, திருவனந்தபுரம்

சான்றுகள்

இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்