மழுங்கிய சிறகு கதிர்க்குருவி

மழுங்கிய சிறகு கதிர்க்குருவி (Blunt-winged warbler)(அக்ரோசெபாலசு கன்சினென்சு) என்பது ஒரு சதுப்புநில கதிர்க்குருவி (குடும்பம் அக்ரோசெபலிடே) ஆகும். இந்த சிற்றினம் முதன்முதலில் 1870-ல் இராபர்ட் சுவின்கோவால் விவரிக்கப்பட்டது. இது முன்னர் "பழைய உலக கதிர்க்குருவி" கூட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.

மழுங்கிய சிறகு கதிர்க்குருவி
நலபானில், கொக்லத்தா, மேற்குவங்காளம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
அக்ரோசெபாலசு
இனம்:
A. concinens
இருசொற் பெயரீடு
Acrocephalus concinens
(சுவைன்கோ, 1870)
துணைச்சிற்றினம்
  • அ. க. காரிங்டோனி - விதர்பை, 1920
  • அ. க. சீடிவென்சி - பேக்கர், 1922
  • அ. க. கன்சினென்சு - (சுவைன்கோ, 1870)
இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் உள்ள ஜோகாவில்

இக் கதிர்க்குருவியானது ஆப்கானித்தான், பாக்கிதான், வடகிழக்கு இந்தியா மற்றும் சீனாவில் காணப்படுகிறது. மியான்மர், தாய்லாந்து மற்றும் வங்கதேசத்தில் குளிர்காலத்தில் காணப்படும்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்