மலின்டோ ஏர்

மலேசிய விமான சேவை நிறுவனம்

மலின்டோ ஏர் (Malindo Air) நிறுவனமானது மலேசிய விமான சேவை நிறுவனமாகும். இது இந்தோனேசியாவை சேர்ந்த லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனமாகும். இதன் தலைமையகம் மலேஷியாவின் பெடாலிங் ஜெயா நகரத்தில் அமைந்துள்ளது. மலின்டோ என்ற பெயர் மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரண்டு நாட்டு பெயரின் கலப்பாகும். இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களை இது குறிக்கின்றது.[4].

Malindo Air
IATAICAOஅழைப்புக் குறியீடு
ODMXDMALINDO
நிறுவல்27 செப்டம்பர் 2012; 11 ஆண்டுகள் முன்னர் (2012-09-27)
செயற்பாடு துவக்கம்2013
மையங்கள்
  • Kuala Lumpur–International
  • Kuala Lumpur–Subang
இரண்டாம் நிலை மையங்கள்
  • Kota Kinabalu International Airport
  • Penang International Airport
அடிக்கடி பறப்பவர் திட்டம்Malindo Miles
வானூர்தி எண்ணிக்கை38[1]
சேரிடங்கள்65[1]
தாய் நிறுவனம்
  • Sky One Investors Sdn Bhd.[2]
  • Lion Air Group
தலைமையிடம்Petaling Jaya, Selangor, Malaysia
முக்கிய நபர்கள்Mushafiz Mustafa Bakri(CEO)[3]
Edward Sirait (President Director Lion Group)
வலைத்தளம்www.malindoair.com

செல்லுமிடங்கள்

இந்நிறுவனம் சேவையளிக்கும் நகரங்களின் பட்டியல் இந்தியாவில் முக்கியமாகதிருச்சி,அகமதாபாத்,அமிருதசரசு, டெல்லி,கொச்சி,மும்பை,திருவனந்தபுரம்,மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சேவைகள் செயல்படுகிறது.[5].

}மேலும் இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, இலங்கை, வியட்நாம், மலேசியா,ஹாங்காங்,சவுதி அரேபியா, நேபால், பாக்கிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் விமான சேவையினை செயல்படுத்தி வருகின்றது.

ஆதாரங்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Malindo Air
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Batik Air Malaysia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


புற இணைப்புகள்

நகரம்நாடுசர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்புசர்வதேச பயணிகள் வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்புவிமான நிலையம்
திருச்சிராப்பள்ளிஇந்தியாTRZVOTRதிருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்
அகமதாபாத்இந்தியாAHMVAAHசர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்
திருவனந்தபுரம்இந்தியாTRVVOTVதிருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்
விசாகப்பட்டினம்இந்தியாVTZVOVZவிசாகப்பட்டினம் விமான நிலையம்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மலின்டோ_ஏர்&oldid=3224126" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்