மயிலம் பொறியியல் கல்லூரி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
![]() | |
குறிக்கோளுரை | "A Place to Foster Innovative Technologists" |
---|---|
வகை | சுயநிதிக் கல்லூரி |
உருவாக்கம் | 1998 |
நிறுவுனர் | என். கேசவன் |
தலைவர் | எம். தனசேகரன் |
கல்லுரி முதல்வர் | டாக்டர். எஸ். செந்தில் |
மாணவர்கள் | 4000 |
பட்ட மாணவர்கள் | 3500 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 500 |
அமைவிடம் | மைலம் , , 604304 , 12°07′00″N 79°36′55″E / 12.116747°N 79.615261°E / 12.116747; 79.615261 |
வளாகம் | மயிலம், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம் |
தரச் சான்று | AICTE, NBA, TCS |
நிறங்கள் | White and green |
சுருக்கப் பெயர் | MEC |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.mailamengg.com/ |
மயிலம் பொறியியல் கல்லூரி (Mailam Engineering College) தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு சுயநிதிக் கல்லூரியாகும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள இக்கல்லூரி, ஐஎஸ்ஓ 9001-2000 தரச் சான்றிதழ் பெற்றது. அகில இந்திய தொழினுட்பக் கல்விக் குழு ஒப்புதல் பெற்ற இக்கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.), மற்றும் முதுகலை கணினிச் செயல்பாடு (எம்.சி.ஏ.) உட்பட ஆறு இளங்கலை படிப்புகள் மற்றும் ஆறு முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.